• Increase font size
  • Default font size
  • Decrease font size



2015-06-17 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 2015 நிதி ஆண்டிற்கான நிதி ஆணைக்குழுவின் சிபாரிசுகள்
2 விவாகப் பதிவு கட்டளைச் சட்டத்தைத் திருத்துதல்
3 2003 ஆம் ஆண்டின் 27 ஆம் இலக்க தகவல், தொலைத்தொடர்பாடல் தொழினுட்ப சட்டத்தின் கீழ் அமைச்சுகளுக்கு இடையிலான குழுவினைத் தாபித்தல்
4 2015 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்குள் அரசாங்கத்தினால் பெற்றுக் கொள்ளப்பட்ட கடன் தொடர்பிலான விபரங்கள்
5 2015 ஆம் ஆண்டில் அரசாங்கத்தின் நெல் கொள்வனவு நிகழ்ச்சித் திட்டம்
6 பல்வேறுபட்ட நகர அபிவிருத்திக் கருத்திட்டங்களுக்குத் தேவையான காணி கொள்ளல் செய்யும் போது இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ள மாற்றுக் காணித் துண்டுகளை அவற்றின் இருப்பாட்சியாளர்களுக்கு விற்பனை செய்தல்
7 கொழும்பு துறைமுகத்திலிருந்து கொலன்னாவை களஞ்சிய முனைவிடம் வரை எண்ணெய் குழாய்கள் பதிக்கும் கருத்திட்டம்
8 தேசிய எரிசக்திப் பாதுகாப்பும் வினைத்திறன் மிக்கப் பாவனையும் தொடர்பிலான நிகழ்ச்சித்திட்டம் - அரசாங்க நிறுவனங்கள் இணங்கியொழுகப்பட வேண்டிய எரிசக்திப் பாதுகாப்பு முறைகள்
9 தேசிய விளையாட்டு விழா - 2016
10 வர்த்தகம் சார்ந்த புலமைச் சொத்துக்கள் உரிமை பற்றிய உலக வர்த்தக அமைப்பின் உடன்படிக்கை" திருத்துவதற்கான வரைவு உடன்படிக்கைளை நடைமுறைப்படுத்துதல்
11 வரையறுக்கப்பட்ட வேரஹர இன்ஜினியரிங் சேர்விசஸ் கம்பனி (வெஸ்கோ) மற்றும் வரையறுக்கப்பட்ட கஹகொல்ல இன்ஜினியரிங் சேர்விசஸ் கம்பனி (கெஸ்கோ) முதலிய நிறுவனங்களில் தொழில் இழந்துள்ள ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்குதல்
12 திரவப்பால் லீற்றர் ஒன்றின் கொள்வனவு விலையை 60/= ரூபாவிலிருந்து 70/= ரூபா வரை அதிகரித்தல்
13 70 வயதைக் கடந்த சிரேட்ட பிரசைகளுக்கு 2,000/= ரூபாவைக் கொண்ட படியினை வழங்குதல்
14 விஞ்ஞானிகளைப் பரிமாற்றிக் கொள்ளும் அத்துடன் கூட்டு உயிரினத் தொழினுட்ப ஆய்வுகூடமொன்றைத் தாபிக்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்குரிய பங்களிப்புத் தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கை
15 உள்ளூராட்சி நிறுவனங்களின் பிரதி நிதிகளுக்கு வழிகாட்டல் கோவை யொன்றை அறிமுகப்படுத்துதல்
16 நிதி ஆணைக்குழுவின் புதிய அலுவலகத்திற்கு கட்டடமொன்றை நிருமாணித்தல்
17 வீரகெட்டிய ஜோர்ஜ் ராஜபக்‌ஷ விளையாட்டு மைதானத்தில் அரங்கமொன்றை நிருமாணித்தல்
18 ஹொரண வசுத்தரிப்பிட அபிவிருத்திக் கருத்திட்டம் - II ஆம் கட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
19 அரேபிய பொருளாதார அபிவிருத்திக்கான குவைத் நிதியத்தினால் நிதியளிக்கப்படும் 25 பாலங்களை மீள நிருமாணிப்பதற்கான மேற்பார்வை மதியுரைச் சேவைகளை வழங்குதல்
20 சீன அபிவிருத்தி வங்கியினால் நிதியளிக்கப்படும் முன்னுரிமை வீதிக் கருத்திட்டம் 3 - கட்டம் II
21 இலங்கை துறைமுக அதிகாரசபையின் கிழக்கு கொள்கலன் அந்தலைக்காக கொள்கலன் கையாள்கை பாரந்துதூக்கிகளைக் கொள்வனவு செய்தல்
22 இலங்கை புகையிரத சேவையின் சேவை வழங்கும் ஆற்றலை பலப்படுத்துதல்
23 இராணுவ வீரர்களுக்கான விஷேட சலுகை அட்டை ஒன்றை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சித்திட்டம்
24 இறக்குமதி வரி திருத்தங்களுக்குரியதான வர்த்தமானி அறிவித்தல்களை பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பித்தல்
25 ஆசிய உட்கட்டமைப்பு வசதிகள் முதலீட்டு வங்கியை தாபிப்பதற்கான இணக்கப்பாடு பற்றிய உடன்படிக்கை
26 கொழும்பு துறைமுக நகர அபிவிருத்திக் கருத்திட்டம்
27 கூட்டிணைந்த சமூக பொறுப்பு (Corporate Social Responsibility - CSR) நிதியத்தை அரசாங்க நிறுவனங்களினால் பயன்படுத்துதல்
28 கோல்டன் கீ கிறடிட் கார்ட் கம்பனி லிமிடெட்டின் பிணைய வைப்பு உடமையாளர்களுக்கான உத்தேச மீள் கொடுப்பனவு பொறிமுறை
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.