• Increase font size
  • Default font size
  • Decrease font size



2015-06-10 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 இலங்கையின் தேசிய மலர்
2 சருவதேச உடன்படிக்கைகளின் போது மின்னணு தொடர்பாடல் பயன்பாடு பற்றிய ஐக்கிய நாடுகள் நியதிச்சட்டத்தை உறுதிப்படுத்துதல்
3 இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் கீழுள்ள தெங்கு ஆராய்ச்சி நிறுவனத்திற்கும் மக்கள் சீன குடியரசின் தெங்கு ஆராய்ச்சி நிறுவனத்தின் வெப்பமண்டல கமத்தொழில் விஞ்ஞான நிறுவனத்திற்கும் இடையில் கைச்சாத்திடப்படும் புரிந்துணர்வு உடன்படிக்கை
4 பொல்கஹவெல, பொத்துஹர, அளவ்வ ஒருங்கிணைந்த நீர் வழங்கல் கருத்திட்டம், குண்டசாலை - ஹாரகமை நீர் வழங்கல் கருத்திட்டம் மத்துகம, தொடங்கொட, அகலவத்தை மற்றும் நேபொட ஒருங்கிணைந்த நீர் வழங்கல் கருத்திட்டம்
5 2015 செப்ரெம்பர் மாதம் 25 ஆம் திகதி கொண்டாடப்படும் உலக சமுத்திர தினத்திற்கு ஒருங்கிணைவாக 2015 செப்ரெம்பர் மாதம் 21 ஆம் திகதியிலிருந்து 27 ஆம் திகதிவரை இலங்கை சமுத்திர நடவடிக்கைகள் வாரமாக பிரகடனப்படுத்தல்
6 சமூகமயப்படுத்தப்பட்ட பயிலுநர்களுக்கு சுயதொழில் கடன் வசதிகளை ஏற்பாடு செய்தல்
7 அரச / பகுதி அரச / தனியார் நிறுவனங்களுடன் இணைந்து இலங்கை அஞ்சல் திணைக்களத்தினால் பல்வேறுபட்ட முகவர் சேவைகளை நடைமுறைப் படுத்தல்
8 பொலன்நறுவை மாவட்ட செயலகத்திற்கு புதிய நான்கு மாடி கட்டடமொன்றை நிருமாணித்தல்
9 விதவைகள் மற்றும் வீட்டுத தலைவிகளாக உள்ள பெண்களை வலுவூட்டுதல்
10 இலங்கையின் பங்களிப்பு வீடமைப்பு அபிவிருத்தியை அடையாளப்படுத்தும் "தேசிய வீடமைப்புத் தினம்" பிரகடனப்படுத்தல்
11 காலி புதிய மகப்பேற்று வைத்தியசாலை நிருமாணிப்புக் கருத்திட்டம்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.