• Increase font size
  • Default font size
  • Decrease font size



2015-05-27 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 தேசிய சிறுநீரக நிதியத்தை தாபித்தல்
2 பண்டாரநாயக்க சருவதேச விமான நிலைய அபிவிருத்திக் கருத்திட்டம் - கட்டம் (II)
3 பதுளை முதல் செங்கலடி வரையிலான ஏ 5 பாதையின் புனர்நிருமாணம்
4 சமவச்சதீவு - முனிச்சேனை வீதியில் அமைந்துள்ள தட்டுத்துறை பாலத்தையும் நுழைவுப் பாதையையும் நிருமாணித்தல்
5 முன் சிறுவர்பராய அபிருத்திக் கருத்திட்டத்திற்கு கடன் தொகையொன்றைப் பெற்றுக் கொள்ளல்
6 வட கிழக்கு மாகாணங்களில் உள்நாட்டுச் சேவைகளின் மேம்பாட்டுக் கருத்திட்டம் (புரநெகும)
7 2015 ஏப்ரல் மாதம் 15 - 18 காலப் பகுதியில் வொசிங்டன் நகரத்தில் நடாத்தப்பட்ட 2015 ஆம் ஆண்டிற்கான உலக வங்கியின் / சருவதேச நிதி நிதியத்தின் பருவகால கூட்டத்தில் மாண்புமிகு நிதி அமைச்சர் கலந்து கொண்டமை
8 உலர் வலய நகர நீர் வழங்கல் மற்றும் துப்பரவேற்பாட்டு கருத்திட்டம் - வவுனியா, பேறு ஆறு நீர்த்தேக்க நிருமாணிப்பின் காரணமாக காணிகள் இல்லாமற் போனமையினால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு மாற்றுக் காணி வழங்குதல்
9 தரம்வாய்ந்த சுகாதார பராமரிப்பும் நோயாளர் பாதுகாப்பும் பற்றிய தேசிய கொள்கை
10 Glyphosate களைக்கொல்லி இறக்குமதி மற்றும் பாவனையை மட்டுப்படுத்துதல்
11 நெடுஞ்சாலைகள் ஊழல் புலனாய்வு குழுவொன்றை நியமித்தல்
12 மட்டக்களப்பு நீதிமன்ற கட்டத் தொகுதியின் நிருமாணிப்பு - கட்டம் II
13 புதிதாக மீள்குடியேற்றப்பட்ட உள்ளக ரீதியாக இடம்பெயர்ந்தோருக்கு வசதியளிப்பதற்குத் தேவையான மேலதிக நிதி ஒதுக்கீடு
14 நெற் பயிர்ச் செய்யும் நிலங்களில் நீர் மற்றும் சுற்றாடல் முறைமைகள் தொடர்பாக சருவதேச வலையமைப்பு" (INWEPF) இன் 12 ஆவது தொழிற்பாட்டு குழு கூட்டமும் கருத்தரங்கும்
15 பாடசாலை மாணவர்களுக்கு பால் வழங்குதல் - 2015
16 கொழும்பு துறைமுக அபிவிருத்திக் கருத்திட்டம் - மேற்பார்வை செய்வதற்கும் அறிக்கையிடுவதற்குமாக செயலாளர்களைக் கொண்ட குழுவொன்றை நியமித்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.