• Increase font size
  • Default font size
  • Decrease font size



2015-05-20 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தில் ஆப்கானிஸ்தான் மாணவ சிப்பாய்களின் கற்றல் வாய்ப்புகளை அதிகரித்தல்
2 தெயட்ட கிருள தேசிய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் - 2015 ஆம் ஆண்டின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட கருத்திட்டங்களைப் பூர்த்தி செய்தல்
3 இராஜதந்திர கடவுச் சீட்டுக்களுடைய ஆட்களை வீசா அனுமதிப்பத்திரங்களை பெறுவதிலிருந்து விலக்களிப்பதற்காக இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசுக்கும் ருமேனியா அரசாங்கத்திற்குமிடையில் செய்து கொள்ளப்படும் ஒப்பந்தம்
4 இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் தேசியக் கொடியின் முறையற்ற பாவனையை தடுத்தலும் உரிய மதிப்பினை வழங்குதலும்
5 மின்சார சபையுடனும் தொழிற் சங்கங்களுடனும் கூட்டு உடன்படிக்கை யொன்றைச் செய்து கொள்ளல்
6 வெகுசன ஊடகவியல் துறைக்குரிய ஒத்துழைப்பு சம்பந்தமாக இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசுக்கும் ரஷ்யக் கூட்டாச்சிக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை
7 கொத்மலை மகாவலி மகாசாய நிருமாணிப்பு பணிகளை பூர்த்தி செய்தல் - 2015
8 பிராந்தியக் கைத்தொழில் பேட்டைகளிலிருந்து கைத்தொழில்களை நிறுவுவதற்கு காணித் துண்டுகளை குறித்தொதுக்குதல்
9 இலங்கை கோள்மண்டல மனையிடத்தில் ஆய்வுகூடமொன்றை நிருமாணித்தல்
10 1988 ஆம் ஆண்டின் 02 ஆம் இலக்க மாகாண சபைகள் தேர்தல்கள் சட்டத்தைத் திருத்துதல்
11 மீன் ஏற்றுமதிக்கு ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள தடையை துரிதமாக நீக்கிக் கொள்வதற்காக கடற்றொழில் மற்றும் நீர்வள அபிவிருத்தி திணைக்களத்தைப் பலப்படுத்தும் கருத்திட்டம்
12 2015/2016 ஆண்டிற்கான திரிபோஷா உற்பத்தியின் பொருட்டு 500 மெ.தொ முழு ஆடை பால்மா பெற்றுக் கொள்ளல்
13 ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதியளிக்கப்படும் தெற்கு வீதி இணைப்பு கருத்திட்டம் - கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக மதியுரைச் சேவையை வழங்கும் பொருட்டிலான ஒப்பந்தத்தை வழங்குதல்
14 1931 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க, பௌத்த கோவிலுடைமைகள் கட்டளைச் சட்டத்தைத் திருத்துதல்
15 "தேரவாத பிக்சு கத்திகாவத்" பதிவு செய்தல் சட்டமூலம் சம்பந்தமாக தொடர் நடவடிக்கைகளை எடுத்தல் (விடய இல. 54)
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.