• Increase font size
  • Default font size
  • Decrease font size



2015-05-13 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 வெளிநாட்டு உத்தியோகத்தர்களுக்கு பாதுகாப்பு சேவை கட்டளை, பதவிநிலைத்தர கல்லூரியில் பயிற்சி பாடநெறிகளுக்கான வாய்ப்பினை வழங்குதல்
2 பின்னவல மிருகக்காட்சிசாலையில் சிறிய பாலூட்டி விலங்கினங்களின் இனப்பெருக்க நிலையமொன்றையும் பல்வகைமை பூங்காவொன்றையும் உருவாக்குதல்
3 பழக்கப்பட்ட யானைகளை பதிவு செய்வதனை முறைப்படுத்தல்
4 மலேசிய அரசாங்கத்தின் மனிதவள அமைச்சுக்கும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் வெளிநாட்டு தொழில்வாய்ப்பு அமைச்சுக்கும் இடையில் வீட்டுப் பணிபெண்கள் / ஊழியர்களை பணிக்கமர்த்தல் சம்பந்தமான உத்தேச புரிந்துணர்வு உடன்படிக்கை
5 இலங்கைக்கும் கசகஸ்தானுக்கும் இடையிலான இருதரப்பு விமான சேவைகள் பற்றிய கலந்துரையாடல்
6 பாரிய கொழும்பு கழிவுநீர் முகாமைத்துவக் கருத்திட்டம்
7 பாதுகாப்பு அமைச்சின் கீழ் காணப்படும் உபாயவழிகள் தொடர்பான அலுவலகத்தை இல்லாதொழித்தல்
8 இலங்கை மத்திய வங்கியின் 2014 ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கை
9 பாரிய கொழும்பு நகர போக்குவரத்து அபிவிருத்தி கருத்திட்டத்தின் நகர அபிவிருத்தி கூறின் கீழ் பல்கூறு நிலையமொன்றை மாக்கும்புற நகரத்தில் நிருமாணித்தல்
10 உள்ளூராட்சி நிறுவனங்களின் பதவிக்காலம்
11 குடியரசுத் தினக் கொண்டாட்டம்
12 நீர்வழங்கல், துப்பரவேற்பாட்டு மேம்பாட்டுக் கருத்திட்டம்
13 மேல் மாகாண வீதி அபிவிருத்திக் கருத்திட்டமும் ஏ 5 வீதியின் பதுளையிலிருந்து செங்கலடி வரையில் புனர்நிர்மாணித்தலும்
14 2015 மே மாதம் 02 ஆம் திகதியிலிருந்து 05 ஆம் திகதிவரை அஷர்பைஜான் பாகு நகரத்தில் நடாத்தப்பட்ட ஆசிய அபிவிருத்தி வங்கியின் 48 ஆவது வருடாந்த கூட்டத்தில் மாண்புமிகு நிதி அமைச்சரின் பங்குப்ற்றல்
15 நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக சேதமடைந்த தேரவாதி பௌத்த விகாரைகளை புனரமைத்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.