• Increase font size
  • Default font size
  • Decrease font size



2015-04-29 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 2014 / 2015 பெரும்போக நெல் கொள்வனவு
2 கமத்தொழில் திணைக்களத்திற்கு மதியுரைச் சபையொன்றை நியமித்தல்
3 பாரம்பரிய உள்நாட்டு நெல் அறுவடையைக் கொள்வனவு செய்தல்
4 குற்றவியல் நடவடிக்கைகளின் போது பரஸ்பரம் சட்ட ஒத்துழைப்பினை வழங்குவது தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கும் ரஷ்ய கூட்டாட்சிக்கும் இடையில் செய்து கொள்ளப்படும் உடன்படிக்கை
5 வட மாகாணத்திற்கான வன தாழ்வாரங்கள், இயற்கை வளங்கள் மற்றும் சரணாலயங்கள் என்பவற்றை பிரகடனப்படுத்தல்
6 சருவதேச சமுத்திர அமைப்பின் நியதிச்சட்டத்தை நிறைவு செய்வதற்குத் தேவையானவாறு 1971 ஆம் ஆண்டின் 52 ஆம் இலக்க, வணிக கப்பற் சட்டத்தைத் திருத்துதல்
7 வட மத்திய மாகாண கால்வாய் அபிவிருத்திக் கருத்திட்டம் - 1 ஆம் கட்டத்திற்கான நிருமாணிப்புகளை நடைமுறைப்படுத்துதல்
8 தகவல் அறிந்து கொள்ளும் உரிமை பற்றிய சட்டமூலம்
9 தனியார்துறை ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு
10 உலக வர்த்தக கண்காட்சி, மிலானோ, இத்தாலி - 2015
11 நீர்வழங்கல், துப்பரவேற்பாட்டு மேம்படுத்துகைக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
12 நடைமுறையிலுள்ள தேர்தல் முறையை திருத்துவதற்கான உத்தேச சட்டத் திருத்தம்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.