• Increase font size
  • Default font size
  • Decrease font size



2015-04-22 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 பிலிப்பைன்சு குடியரசுடனும் கம்போடியா இராச்சியத்துடனும் இலங்கையினால் மேற் கொள்ளப்படவுள்ள இருதரப்பு அரசியல் கலந்துரையாடல்களை ஆரம்பித்தல்
2 காலி யுகம் - 2015
3 1931 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க, பௌத்த கோவிலுடைமைகள் கட்டளைச் சட்டத்தைத் திருத்துதல்
4 பதுளை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள பிபிலை சீனி அபிவிருத்திக் கருத்திட்டம்
5 இலங்கையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை தொடர்பிலான கொள்கை
6 சருவதேச நடுத்தீர்ப்பு நிலையத்தை செயற்படுத்தும் பொருட்டு வரையறுக்கப்பட்ட பொறுப்புள்ள கம்பனியொன்றைப் பதிவுசெய்தல்
7 தண்டனை வழங்கப்பட்டவர்களை இலங்கை அரசாங்கத்திற்கும் ரஷ்ய கூட்டாட்சிக்கும் இடையில் பரிமாற்றம் பற்றிய உடன்படிக்கை
8 அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கு சீருடை வழங்குவதற்குத் தேவையான துணிகளைக் கொள்வனவு செய்தல் - 2015
9 இலங்கையில் புற்றுநோயாளிகளுக்கு உயர் தரத்திலான அதிசக்தி வாய்ந்த கதிர்வீச்சு கதிரியக்க சிகிச்சை உபகரணங்களையும் உரிய உட்கட்டமைப்பு வசதிகளையும் வழங்குவதற்கான கருத்திட்டம்
10 தகவல் அறிந்து கொள்ளும் உரிமை தொடர்பிலான சட்டமூலம்
11 தேசிய கணக்காய்வு சட்டமூலம்
12 பாரிய கொழும்பு பிரதேசத்தையும் மேற்கு வலயத்தையும் அபிவிருத்தி செய்யும் திட்டத்தை வகுத்தமைத்தல்
13 சருவதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க உதவித்திட்ட முகவராண்மையுடனான உடன்படிக்கைகளை நீடித்தல்
14 தேசிய மின்மாற்றி மற்றும் விநியோக வலையமைப்பின் அபிவிருத்தி மற்றும் செயற்திறனை மேம்படுத்தும் கருத்திட்டம்
15 மகாவலி நீர்ப் பாதுகாப்பு முதலீட்டு நிகழ்ச்சித்திட்டம் அமுல்படுத்துதல்
16 வெளிச் சுற்றுவட்ட நெடுஞ்சாலை கருத்திட்டம் (கட்டம் III) - கெரவலபிட்டியவிலிருந்து கடவத்தை (9.32 கி.மீ) வரையிலான சுற்றுவட்ட நெடுஞ்சாலை கருத்திட்டத்தின் III ஆம் கட்டத்திற்கான வேலைகளை ஆரம்பித்தல்
17 நடைமுறையிலுள்ள தேர்தல் முறையை திருத்தும் பொருட்டிலான உத்தேச சட்டத்திருத்தம்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.