• Increase font size
  • Default font size
  • Decrease font size



2015-04-01 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 ஆயளவை தகவல்கள் கொண்ட தனிநபர் தரவு முறைமையொன்றைத் தயாரித்தலும் இலத்திரனியல் தேசிய ஆள் அடையாள அட்டையொன்றை வழங்கு வதற்குமான ஏற்பாடுகளைச் செய்வதற்காக 1968 ஆம் ஆண்டின் 32 ஆம் இலக்க ஆட்பதிவு சட்டத்தைத் திருத்துதல் - அமைச்சரவை உபகுழுவின் சிபாரிசுகளை உள்ளடக்குதல்
2 அரசாங்க வெசாக் பண்டிகை - 2015
3 பச்சை தேயிலைக் கொழுந்து கிலோ ஒன்றுக்கு 80/= - 90/= ரூபாவுக்கு இடைப்பட்ட உத்தரவாத விலையொன்றைப் பேணுதல்
4 வெலிகம தென்னைஓலை வாடும் அத்துடன் அழுகும் நோயை தடுப்பதற்கான நிகழ்ச்சித்திட்டம் - 2015
5 தேர்ச்சி பொருளாதாரத்தை நோக்காகக் கொண்டு இலங்கை எரிசக்தி துறையின் அபிவிருத்தித் திட்டம்
6 தண்டனைச் சட்டக்கோவைக்கு செய்யப்படும் திருத்தங்கள்
7 வரையறுக்கப்பட்ட கப்பற் கூட்டுத் தாபனத்திற்கும் பாகிஸ்தான் தேசிய கப்பற் கூட்டுத்தாபனத்திற்கும் இடையில் பரஸ்பர ஒத்துழைப்புப் பற்றிய புரிந்துணர்வு உடன்படிக்கை
8 கருத்திட்டமல்லாத யப்பான் நன்கொடை நிகழ்ச்சித்திட்டம் 2014/2015 இன் கீழ் யப்பான் உள்நாட்டு உற்பத்திகளை நாட்டிற்கு வழங்குவதற்காக 550 மில்லியன் ரூபாவைக் கொண்ட (யப்பான் யென் 500 மில்லியன்) நன்கொடை
9 பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்களை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
10 இலங்கை சருவதேச உறவுகள் மற்றும் திறமுறைக் கற்கை பற்றிய லக்‌ஷ்மன் கதிர்காமர் நிறுவனத்திற்கும் பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு பல்கலைக் கழகத்திற்கும் இடையே கல்வி ஒத்துழைப்பு உடன்படிக்கை
11 ஆசிய உட்கட்டமைப்பு வசதிகள் முதலீட்டு வங்கியைத் தாபிப்பதற்கான நடவடிக்கைகளின் தற்போதைய இணக்கப்பேச்சுக்களுக்கு இலங்கையின் பங்களிப்பு
12 கேள்வி கோரப்படாது முன் வைக்கப்படும் கருத்திட்ட பிரேரிப்புகள்
13 சிறிய இறப்பர் தோட்ட உரிமையாளர்களினால் உற்பத்தி செய்யப்படும் இயற்கை இறப்பருக்கான உத்தரவாதமளிக்கப்பட்ட விலைமுறையொன்றை நடைமுறைப்படுத்தல்
14 ஊழல் எதிர்ப்பு செயலகத்தின் நடவடிக்கைகளுக்கு ஒத்தாசை நல்குவதற்காக இளைப்பாறிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்றை ஆட்சேர்ப்புச் செய்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.