• Increase font size
  • Default font size
  • Decrease font size



2015-03-23 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 வட மாகாண சருவதேச உறவுகள் நிலையத்திற்கான கட்டடத்தொகுதி
2 பாரிய கண்டி நீர் வழங்கல் கருத்திட்டம்
3 கிளிநொச்சி நெய்யரி துணைநிலையத்தை அபிவிருத்தி செய்தல்
4 தெல்தெனிய மாவட்ட தள வைத்தியசாலையின் அபிவிருத்தி நடவடிக்கைகள்
5 கிராமிய வீதி மறுசீரமைப்பு நிகழ்ச்சித் திட்டம் - 2015
6 பிரசவக் கட்டளைச் சட்டம் மற்றும் கடைகள், அலுவலகப் பணியாளர்கள் பற்றிய (சேவை மற்றும் ஊதியத்தை முறைப்படுத்தல்) சட்டத்திற்கு செய்யப்படும் திருத்தம்
7 ஊடகத்துறைக்கு உரிய ஒத்துழைப்பு மற்றும் தகவல் பரிமாற்றத்திற்காக இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசுக்கும் கட்டார் இராச்சியத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை
8 உமா ஓயா பல்பணி அபிவிருத்தி கருத்திட்டத்தின் பிரதான வேலைகளின் மீதிப் பணிகள்
9 நீண்டகால சிறுநீரக நோய் நிலைமையை கண்டறிதலும் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் நீர் சுத்திகரித்தலும்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.