• Increase font size
  • Default font size
  • Decrease font size



2015-03-18 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 போதைப்பொருள், நேர்மாறான பொருள் உட்பட அவற்றின் இரசாயன முற்பாவனை தொடர்பில் சட்டவிரோத வர்த்தகத்திற்கு எதிராக இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசுக்கும் பாகிஸ்த்தான் இஸ்லாமிய குடியரசுக்கும் இடையில் ஒத்துழைப்பு தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கை
2 அனர்த்த முகாமைத்துவம் சம்பந்தமாக இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே புரிந்துணர்வு உடன்படிக்கை
3 ஆயளவை தகவல்களைக் கொண்ட இலங்கை வெளிநாட்டு கடவுச் சீட்டுக்களை வழங்குவதற்காக குடிவரவு, குடியகல்வுச் சட்டத்தை திருத்துதல்
4 சிறிய இறப்பர் தோட்ட உரிமையாளர்களினால் உற்பத்தி செய்யப்படும் இயற்கை இறப்பருக்கான சான்றுபடுத்தப்பட்ட விலைமுறையொன்றை நடைமுறைப் படுத்தல்
5 100 நாள் விசேட அபிவிருத்தி வேலைத் திட்டத்திற்கு ஒருங்கிணைவாக நாடுதழுவிய ரீதியில் கிராமங்களைக் கட்டியெழுப்பும் விசேட வேலைத் திட்டத்தினை நடைமுறைப்படுத்தல்
6 இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் விளையாட்டுத்துறை மேம் பாட்டுக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை
7 மண்சரிவு மற்றும் மண்சரிவு அபாயம்மிக்க பிரதேசங்களில் வசிக்கும் தோட்ட தொழிலாளர்களுக்கு 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் வீடுகளை நிருமாணித்தல்
8 மீள் குடியமர்த்தப்பட்ட மக்களின் துப்பரவேற்பாட்டு வசதிகளை (மலசலகூடம்) விருத்தி செய்தல்
9 உரக் கொள்வனவு - 2015
10 ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதியளிக்கப்படும் இணைந்த வீதி முதலீட்டு நிகழ்ச்சித்திட்டம்
11 அக்குரேகொட பாதுகாப்புத் தலைமையகக் கட்டடத் தொகுதி நிருமாணக் கருத்திட்டம்
12 பண்டாரநாயக்க சருவதேச விமான நிலையத்தின் விமான ஓடுபாதையின் மேற்பரப்பிடல் உட்பட அது சார்ந்த வேலைகள் சம்பந்தமான ஒப்பந்தம்
13 2015 வரவுசெலவுத் திட்ட முன்மொழிபுகளை நடைமுறைப்படுத்துவதற்கான சட்டமூலங்கள்
14 மீயுயர் நீதிமன்ற கட்டடத்தொகுதியில் திருத்த வேலைகள் - இரண்டாம் கட்டம்
15 அரசாங்க சொத்துக்களை மீளப் பெற்றுக்கொள்ளல் பற்றிய விசேட சனாதிபதி செயலணி
16 இலங்கை மற்றும் கட்டார் இராச்சியத்திற்குமிடையில் விளையாட்டுத்துறை மேம்பாட்டிற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை
17 இலங்கை சனநாயக சோசலிச குடியரசுக்கும் கட்டார் இராச்சியத்திற்கும் இடையில் இளைஞர் அபிவிருத்திக்குரியதாக கைச்சாத்திடப்படவுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கை
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.