• Increase font size
  • Default font size
  • Decrease font size



2015-03-12 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் புலம்பெயர் ஊழியர்களுக்கான உத்தேச நலனோம்பல் நிகழ்ச்சித்திட்டம்
2 உரக் கொள்வனவு - 2015 சிறுபோகம்
3 இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசுக்கும் இந்தி அரசாங்கத்திற்கும் இடையில் இளைஞர் அபிவிருத்திக்குரியதாக கைச்சாத்திடுவதற்கு எதிர்பார்க் கப்பட்டுள்ள உடன்படிக்கை
4 தகவல் அறியும் உரிமை பற்றிய சட்டமூலம்
5 இரட்டைக் குடியுரிமை வழங்குவதற்காக பிரேரிக்கப்பட்டுள்ள நிருவாக முறை
6 கப்பல் மேற்பார்வை முறைமைகளைத் தாபித்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.