• Increase font size
  • Default font size
  • Decrease font size



2015-03-04 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 "Ceylon Tea Expo 2015” கண்காட்சியை இலங்கையில் நடாத்துதல்
2 சலுகை விலையின் கீழ் வீட்டுத்தோட்டப் பயிர்ச் செய்கைக்காக மரக்கறி கன்றுகளையும் நூற்றுக்கு ஐம்பது வீதமென்னும் மானிய அடிப்படையில் சிறு அளவிலான விவசாய காணிகளுக்கு மரக்கறி விதைகளையும் வழங்குவதன் மூலம் குறைவாக கிடைக்கப்பெறும் காலங்களில் மரக்கறி வகைகளைப் பயிரிடல்
3 2015 சிறுபோகத்தின் போது நெல் செய்கைக்காக மானிய உர விநியோகம்
4 உலர்வலய விவசாயிகளின் கம உற்பத்திகளை களஞ்சியப்படுத்துவதனை இலகுபடுத்துவதற்கும் களஞ்சியப்படுத்தியுள்ள உற்பத்தி இருப்புகளை பிணையாக வைத்து கடன் தொகையொன்றைப் பெற்றுக் கொள்ளக்கூடிய நிதியிடல் கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துதல்
5 கர்ப்பிணி தாய்மார்களுக்கு 20,000/= ரூபா பெறுமதிமிக்க போசாக்கு உணவினை வழங்குதல்
6 மட்டக்களப்பு மாவட்டத்தில் நிருமாணிக்கப்பட்ட பெண்கள் தொழில் முயற்சியாளர்களுக்கான விற்பனை வசதிகளை வழங்கும் கருத்திட்டத்திற்கும் சமூக கல்வி நிலையத்தை நடாத்திச் செல்வதற்கும் இந்திய அரசாங்கத் துடனான புரிந்துணர்வு உடன்படிக்கையின் செல்லுபடியாகும் காலத்தை நீடித்தல்
7 றுஹுணு பல்கலைக்கழகத்திற்கு நவீன வசதிகளுடன் கூடிய கலையரங்கம் மற்றும் கேட்போர்கூடத்தினை நிருமாணிப்பதற்காக இந்திய அரசாங்கத்தின் சிறு அபிவிருத்திச் செயல் திட்டங்களுக்கான உதவித் திட்டத்தின் ஊடாக அனுசரணை வழங்குதல்
8 அரசாங்கத்தின் துரித 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்படவுள்ள புலம்பெயர் தொழிலாளர்களுக்கான உத்தேச ஓய்வூதியத் திட்டம்
9 துறைமுக நகர அபிவிருத்திக் கருத்திட்டம்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.