• Increase font size
  • Default font size
  • Decrease font size



2015-02-25 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 தேர்தல் முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்காக விசேட குழுவொன்றை நியமித்தல்
2 2014 ஆம் ஆண்டின் இறுதியில் ஏற்பட்ட கடும் மழை மற்றும் வௌ்ளப்பெருக்குக் காரணமாக நீர்ப்பாசன வலையமைப்புகளுக்கு ஏற்பட்ட சேதத்தை சீர் செய்வதற்காக துரித நிகழ்ச்சித்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துதல்
3 கொழும்பு 02, கொம்பனித் தெருவில் பிரேரிக்கப்பட்டுள்ள மீள் அபிவிருத்தி மற்றும் கலப்பு பயன்பாட்டு அபிவிருத்திக் கருத்திட்டம் - One Colombo (Pvt.) Ltd
4 சமுர்த்தி நிவாரணங்களை அதிகரித்தல்
5 சிறுநீரக நோய் தொடர்ந்தும் அதிகரிப்பதை தடுத்தலும் ஏற்கனவே நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கும் அவர்களுடைய குடும்பங்களுக்குமான நலனோம்பலும்
6 ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியின் மீது செயற்படுத்தப்படும் பாரிய கொழும்பு நீர், கழிவுநீர் முகாமைத்துவ மேம்பாட்டு முதலீட்டு நிகழ்ச்சித்திட்டம்
7 பொரளையில் உள்ள ஆயுள்வேத வைத்தியசாலையை போதனா வைத்தியசாலையாக மாற்றும் திட்டம் - கட்டம் II
8 2015 ஆம் ஆண்டு சார்பில் பாடசாலைப் புத்தகங்களை அச்சிடுதல் - அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம், வரையறுக்கப்பட்ட ஐக்கிய பத்திரிகைக் கம்பனி அரசாங்க அச்சகத் திணைக்களம்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.