• Increase font size
  • Default font size
  • Decrease font size



2015-02-18 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 உணவு பாதுகாப்பு தொழிற்பாட்டு கூடத்தை தாபித்தல்
2 இலங்கையில் சுகாதார சமுதாய நிலை புள்ளிவிபர ஆய்வு - 2014/2015
3 தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையினால் வீடமைப்புத் திட்டங்கள் நிருமாணிக்கப்பட்டுள்ள காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான காணிகள்
4 சிறுவர் (நீதிமுறை பாதுகாப்பு) பற்றிய சட்டமூலம்
5 ஆசிய அபிவிருத்தி வங்கி கடன் இலக்கம் 2518 SRI - தூயசக்தி மற்றும் மின்சார வலையமைப்பு வினைத்திறன் மேம்பாட்டுக் கருத்திட்டம் - பகுதி 2 - அணுப்பீட்டு வலையமைப்பைப் பலப்படுத்தல் - அணுப்பீட்டுக் கம்பிகள் - ICB No. CEB/AGM/ TR/2009/ICB/003 விலை அதிகரிப்புக்கான மேலதிக ஒப்பந்தத் தொகையை வழங்குதல்
6 இலங்கை தரைப்படையில் நிகழ்ந்ததாக கருதப்படும் அரசியல் பழிவாங்கல் பற்றி புலனாய்வு செய்வதற்கான குழு
7 வரையறுக்கப்பட்ட கந்தளாய் சீனிக் கைத்தொழிற்சாலையின் ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் ஏனைய செலவினங்களுக்கு தேவையான நிதி ஏற்பாடுகளை குறித்தொதுக்குதல்
8 அமைச்சரவை உபகுழுக்களைத் தாபித்தல்
9 வாழ்க்கைச் செலவு மற்றும் உணவு பாதுகாப்புத் தொடர்பிலான குழுவின் சிபாரிசு
10 வெளிநாட்டலுவல்கள் அமைச்சரின் அமெரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயம்
11 அதிமேதகைய சனாதிபதி அவர்களின் இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.