• Increase font size
  • Default font size
  • Decrease font size



2015-02-11 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 ஊழல் எதிர்ப்பு குழுவுக்கான செயலகமொன்றைத் தாபித்தலும் பொருத்தமான பதவியணியொன்றை ஆட்சேர்ப்புச் செய்தலும்
2 ரணவிரு உபகார - வெற்றி அணிவகுப்பு
3 உணவு பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் நிறுனங்களில் நிகழ்ந்துள்ளதாகக் கருதப்படும் முறைகேடுகள், ஊழல் அல்லது அதிகாரத்தினை முறைகேடாக பயன்படுத்துதல் தொடர்பில் புலனாய்வு செய்வதற்கும் அறிக்கை யிடுவதற்குமான குழுவொன்றை நியமித்தல்
4 நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் கொழும்பு நகரத்தில் மேற்கொள்ளப்படுகின்ற வேறு இடத்திற்கு மாற்றுதல் மற்றும் அகற்றுதலை மீளாய்வு செய்யும் குழு
5 சிறுநீரக நோய் தொடர்ந்தும் அதிகரிப்பதை தடுத்தலும் ஏற்கனவே நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கும் அவர்களுடைய குடும்பங்களுக்குமான நலனோம்பலும்
6 சப்புகஸ்கந்த மின் நிலையத்தின் 01 ஆம் 04 ஆம் இலக்க என்ஜின்களின் 12,000ம் ஓட்ட மணித்தியாலத்திற்கான பிரதான திருத்த வேலைகள் சார்பில் உதிரிப் பாகங்களை கொள்வனவு செய்தல்
7 Diptheria, Tetanus, Pertussis, Hepatitis B, Haemophilus Influenza Type B ஆகிய வற்றுக்கான கூட்டுத் திரவ தடுப்பு ஊசி 1,200,000 கொள்வனவு செய்வதற்கான கேள்வி
8 2015 பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதியன்றுக்கு 100 நாள் வேலைத்திட்டம் தொடர்பிலான முன்னேற்ற அறிக்கை
9 இராஜதந்திர மற்றும் உத்தியோகபூர்வ வெளிநாட்டு கடவுச்சீட்டுக்களைக் கொண்டுள்ளவர்களுக்கு வீசா பெற்றுக் கொள்வதிலிருந்து விலக்களிப்பதற்காக இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் கைச்சாத்திடப்படும் உடன்படிக்கை
10 இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசுக்கும் இந்திய குடியரசுக்குமிடையில் நாலந்தா பல்கலைக்கழகத்தை தாபிப்பது தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கை
11 2015 பெப்பரவரி நடுப்பகுதியில் அதிமேதகைய சனாதிபதி அவர்களின் இந்திய விஜயத்தின் போது நெடுஞ்சாலைகள், உயர் கல்வி மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் விடயநோக்கெல்லைக்குள் வரும் விடயங்கள் சம்பந்தமான புரிந்துணர்வு உடன்படிக்கைகளை கைச்சாத்திடும் பொருட்டு அங்கீகாரம் பெற்றுக் கொள்ளல்
12 இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலுள்ள கமத்தொழில் துறைசார்ந்த ஒத்துழைப்பு உடன்படிக்கையின் கீழ் 2014 ஆம் 2015 ஆம் ஆண்டுகளுக்கான செயற்பாட்டுத் திட்டத்தை கைச்சாத்திடுதல்
13 தோட்டத்துறை தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்காக இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியின் மீது வீடுகளை நிருமாணித்தல்
14 நெல் சந்தைப்படுத்தல் சபையினால் 2014/2015 பெரும்போகத்தின் போது அரசாங்க நிதி ஏற்பாடுகளைப் பயன்படுத்தி நெல் கொள்வனவு செய்தல்
15 இந்திய குடியரசுக்கும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசுக்கும் இடையில் கைச்சாத்திடப்படவுள்ள சுங்க பணிகள் பற்றிய பரஸ்பர உடன்படிக்கை
16 அதிபாதுகாப்பு வலயத்திற்குள் உள்ள காணிகளையும் சொத்துக்களையும் விடுவித்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.