• Increase font size
  • Default font size
  • Decrease font size



2015-01-28 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 இராஜாங்க அமைச்சர்களுக்கு விடயங்களையும் பணிகளையும் குறித்தொதுக்குதல்
2 67 ஆவது சுதந்திரதின விழாவுக்கு ஒருங்கிணைவாக நடாத்தப்படும் கலாசார நிகழ்ச்சிகள்
3 சுதந்திரதின விழாவின் போது வாசிக்கப்படுவதற்காக சமர்ப்பிக்கப்படும் சமாதான பிரகடனத்துக்கான பிரேரிப்பு
4 2014 ஆம் ஆண்டின் 41 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தை திருத்துதல்
5 புகையிலை மற்றும் மதுசாரம் சம்பந்தமான தேசிய அதிகாரசபை சட்டத்தின் 34 ஆம் பிரிவைத் திருத்துதல்
6 இலங்கையிலும் வெளிநாடுகளிலும் நடாத்தப்படும் சருவதேச கிரிக்கட் போட்டிகளின் வானொலி மற்றும் தொலைக்காட்சி ஒலி / ஔி பரப்பு உரிமை
7 2015 வெசாக் பண்டிகையை நடாத்துதல்
8 அமைச்சுக்களின் வழமையான செலவுகளுக்குப் புறம்பாக செய்யப்பட்டுள்ள கொடுப்பனவுகள்
9 கடந்த சனாதிபதி தேர்தல் காலத்தில் அரசாங்க வங்கிகளினால் ஊடக நிறுவனங்களுக்கு செய்யப்பட்டுள்ள கொடுப்பனவுகள்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.