• Increase font size
  • Default font size
  • Decrease font size



2014-12-04 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசுக்கும் கொரிய குடியரசுக்கும் இடையே கப்பற் றொழிலாளர்களுக்கு வழங்கப்படுகின்ற சான்றிதழை ஏற்றுக் கொள்ளல் (Certficate of Recognition) தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கை
2 நேபாளம் லும்பினி நகரத்தில் நிறுவப்பட்டுள்ள துட்டகைமுனு யாத்திரிகர் விடுதி
3 குற்றத்தடுப்பு கட்டளைச் சட்டத்திற்கு செய்யப்படும் திருத்தம்
4 யப்பான் கமத்தொழில், வனவளம், கடற்றொழில் அமைச்சுக்கும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் கமத்தொழில் அமைச்சிற்கும் இடையே கமத்தொழில் மற்றும் அதுசார்ந்த துறைகளுக்கான ஒத்துழைப்பு உடன்படிக்கை
5 தாவர பரிசோதனை மற்றும் எதிர்காப்பு நடவடிக்கைகளின் மீதான ஒத்துழைப்பிற்காக இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையேயான புரிந்துணர்வு உடன்படிக்கை
6 அம்பாந்தோட்டை டவர் ஹில் பிரதேசத்தை மீள் அபிவிருத்தி செய்தல்
7 வடக்கு அதிவேகப் பாதை கருத்திட்டம் - இலக்கம் 2 தொடக்கம் 8 வரையிலான ஒப்பந்த பொதியின் நிருமாணிப்பு மேற்பார்வைக்கான மதியுரைச் சேவைகள் வழங்கும் ஒப்பந்தத்தை வழங்குதல்
8 அரபு பொருளாதார அபிவிருத்திக்கான குவைத் நிதியத்தினால் (KFAED) நிதியளிக்கப்படுகின்ற 25 பாலங்களை மீள நிருமாணிப்பதற்கான கருத்திட்டம் - ஒப்பந்த பொதி 01 இற்கான சிவில் வேலை ஒப்பந்தத்தை வழங்குதல்
9 ராஜகிரிய, பொல்காவலை மற்றும் கனேமுல்லை ஆகிய இடங்களில் மேம்பாலங்களை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை வழங்குதல்
10 ஆறு வீதிகளை புனரப்புச் செய்தல்
11 உள்நாட்டு வங்கிகளிலிருந்து பெறப்படும் நிதியங்களைப் பயன்படுத்தி முன்னுரிமை நீர்வழங்கல் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்தல் - லக்கல புதிய நகர நீர்வழங்கல் கருத்திட்டத்திற்கான ஒப்பந்தத்தை வழங்குதல்
12 உள்நாட்டு வங்கிகளிலிருந்து பெறப்படும் நிதியங்களைப் பயன்படுத்தி முன்னுரிமை நீர்வழங்கல் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்தல் - கொழும்பு மாவட்டத்தின் கிழக்கு நகரங்களுக்கான நீர்வழங்கல் கருத்திட்டத்தின் பொதி II இற்கான ஒப்பந்தத்தை வழங்குதல்
13 மட்டக்களப்பு புதிய நீதிமன்ற கட்டடத் தொகுதியின் நிருமாணிப்பு - கட்டம் II
14 மரந்தஹமுல்ல அரிசி களஞ்சியசாலையுடன் இணைந்த அரிசி விற்பனை கூடத்தை நிருமாணித்தல்
15 இலங்கை உயர் தொழினுட்ப கல்வி நிறுவனத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல்
16 உரக் கொள்வனவு - பெரும்போகம் - 2014/2015
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.