• Increase font size
  • Default font size
  • Decrease font size



2014-11-19 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 லோட்டஸ் வீதியிலுள்ள இலங்கை துறைமுக அதிகாரசபைக்குச் சொந்தமான காணியிலிருந்து ஒரு ஏக்கரை பொலிஸ் திணைக்களத்திற்கு உடைமையாக்குதல்
2 இலங்கை சனநாயக சோசலிச குடியரசுக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ராஜ்யத்திற்கும் இடையில் ஏற்படுத்தி கொள்ளப்பட்ட இருபக்க உடன்படிக்கை
3 1995 ஆம் ஆண்டின் 37 ஆம் இலக்க இலங்கை பௌத்த, பாளி பல்கலைக்கழகச் சட்டத்தை திருத்துதல்
4 ஐக்கிய நாடுகள் காலநிலை மாநாட்டிலும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 69 ஆவது கூட்டத்தொடரிலும் கலந்து கொள்வதற்காக அதிமேதகைய சனாதிபதி ஐக்கிய அமெரிக்க குடியரசின் நியூயோர்க் நகருக்கு மேற்கொண்ட விஜயம் - 2014 செப்ரெம்பர்
5 வனப் பாதுகாப்புத் திணைக்களத்தின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்காக அலுவலகங்களையும் உத்தியோகபூர்வ இல்லங்களையும் நிருமாணித்தல்
6 தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்துக்கும் சீனாவின் பீஜிங் வெளிநாட்டு கல்வி பல்கலைக் கழகத்திற்கும் இடையில் இளைஞர் அபிவிருத்திக்கு உரியதாக கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையை நடைமுறைப்படுத்தல்
7 இலங்கைக்கும் போலாந்துக்கும் இடையேயான இருபக்க விமான சேவைகள் பற்றிய கலந்துரையாடல்கள்
8 இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் கலாசார, கலைகள் விவகார அமைச்சுக்கும் சீனக் குடியரசின் பத்திரிகை வெளியீடு, வானொலி, திரைப்படம், தொலைக்காட்சி பற்றிய அரசாங்க நிருவாக நிறுவனத்துக்கும் இடையே ஒத்துழைப்புத் தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கை
9 1865 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பொலிஸ் கட்டளைச்சட்டத்தை திருத்துதல்
10 தெற்கு அதிவேகப் பாதை விரிவாக்கல் கருத்திட்டம் - நிருமாணிப்பு மேற்பார்வைக்கான மதியுரைச் சேவையை வழங்குவதற்கான ஒப்பந்தம்
11 கந்தகாடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வளிப்பு நிலையத்திற்காக கட்டடமொன்றை நிருமாணித்தல்
12 யப்பான் சருவதேச ஒத்துழைப்புக்கான நிறுவனத்தினால் நிதியுதவியளிக்கப் படும் களனி கங்கைக்கு குறுக்காக புதிய பாலமொன்றை நிருமாணிப்பதற்கான கருத்திட்டம்
13 சுற்றாடல் சட்டம் பற்றிய நீதிமன்றம்சார் ஆற்றல் விருத்திக்கான தெற்காசிய நிலையமொன்றைத் தாபித்தல்
14 தெற்கு அதிவேக பாதையை நீடிக்கும் கருத்திட்டத்தின் முதலாவது பகுதியை (மாத்தறையிலிருந்து பெலியத்தை வரை) நிருமாணிக்கும் கருத்திட்டம்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.