• Increase font size
  • Default font size
  • Decrease font size



2014-11-12 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 பாரம்பரிய கைத்தொழில்கள், சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் கிராமிய அபிவிருத்தி முன்னெடுப்புக்கள்
2 பல் - கூறு பொருளாதார தொழினுட்ப ஒத்துழைப்புத் தொடர்பிலான வங்காள விரிகுடா முன்முயற்சி சார்ந்த நாடுகளின் சுதந்திர வர்த்தக வலயத்தை (BIMSTEC FTA) நடைமுறைப்படுத்துதல்
3 யூரோ - லங்கா விடுதி கட்டடத்தை கொள்வனவு செய்தல்
4 இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் வெளிவிவகார அமைச்சிற்கும் ஸ்பெயின் இராச்சியத்தின் வெளிநாட்டு அலுவல்கள், ஒத்துழைப்பு அமைச்சிற்கும் இடையில் ஒத்துழைப்பிற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை
5 பாரம்பரியம் சாராத புதுப்பிக்கத்தக்க சக்தியை மிகச் சிறந்த விதத்தில் பயன்படுத்தும் பொருட்டு தேசிய மின்வலு முறைமையை விரிவாக்கும் எதிர்கால நிகழ்ச்சித் திட்டம்
6 புதிய வர்த்தகக் கல்வி, தொழில் முயற்சிக் கல்வி கல்லூரியைத் தாபிப்பதற்காக பழைய மஹரகம ஆசிரியர் கல்லூரிக்குச் சொந்தமான கட்டடத்தொகுதியின் திருத்த வேலைகள்
7 சீன மக்கள் குடியரசின் விஞ்ஞான கற்கை நிறுவனத்திற்கும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் கலாசார, கலைகள் விவகார அமைச்சுக்கும் இடையேயான புரிந்துணர்வு உடன்படிக்கை
8 குண்டசாலை - ஹாரகம நீர் வழங்கல் கருத்திட்டம்
9 உள்நாட்டு வங்கிகளிடமிருந்து பெற்றுக்கொள்ளும் நிதியங்களைப் பயன்படுத்தி முன்னுரிமை நீர்வழங்கல் கருத்திட்டங்களை நடைமுறைப் படுத்துதல்
10 தூயசக்தி மற்றும் வலையமைப்பு மேம்பாட்டுக் கருத்திட்டம் - பொதி 02 - 132 KV அனுப்பீட்டு உட்கட்டமைப்பு வசதிகள் - C: Procurement of Plant - Design, Supply and Install : Construction of 132 KV Double Circuit - Three Phase Transmission Line with One Optical fiber ground wire (OPGW) & one Galvanized steel ground wire - லொட் C 1 துல்ஹிரிய - கேகாலை கி.மீ 22.5/கி.வொ. 132 அனுப்பீட்டு வழி, பொல்பிட்டிய - புதிய பொல்பிட்டிய கி.மீ 10/கி.வொ 132 அனுப்பீட்டு வழி, அத்துரிகிரிய - பாதுக்க கி.மீ10 / கி.வொ 132 அனுப்பீட்டு வழி, லொட் C 2: அத்துருகிரிய - கொலன்னாவை கி.மீ 15/கி.வொ 132 அனுப்பீட்டு வழி நிருமாணிப்பு
11 இந்திய டொலர் கடன் திட்டத்தின் கீழ் அநுராதபுரம் - ஓமந்தை இடையேயான புகையிரத பாதை புனரமைப்பு
12 2014 ஒக்ரோபர் மாதம் 7 ஆம் திகதி தொடக்கம் 12 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் வொஷிங்டன் நகரத்தில் நடாத்தப்பட்ட 2014 ஆம் ஆண்டிற்குரிய உலக வங்கியின் / சருவதேச நாணய நிதியத்தின் வருடாந்தக் கூட்டங்களில் பங்குபற்றல்
13 முல்லைத்தீவு - கொக்குளாய் - புல்மோட்டை பாதையின் கொக்குளாய் களப்பு ஊடாக கொக்குளாய் பாலம் மற்றும் அதன் நுழைவாயிலை நிருமாணித்தல்
14 உணவு விநியோகத்தின் பொருட்டு பங்காளதேஷ் அரசாங்கத்திடமிருந்து 50,000 மெ.தொன் அரிசி பெற்றுக்கொள்ளல்
15 வடக்கு அதிவேக பாதைக் கருத்திட்டம் - ஒப்பந்த பொதி 02 தொடக்கம் 06 வரை உள்நாட்டு ஒப்பந்தக்காரர்களுக்கு வழங்குதல்
16 சருவதேச அபிவிருத்திக்கான ஒபெக் (OFID) நிதியத்தினால் நிதியளிக்கப்படும் கொழும்பு தேசிய நெடுஞ்சாலைகள் கருத்திட்டம் - நிருமாணிப்பு கண்காணிப்புக்கான மதியுரைச் சேவையை வழங்கும் பொருட்டிலான ஒப்பந்தத்தை வழங்குதல்
17 சக்தி (மின்சாரம்) ஒத்துழைப்புக்கான சார்க் கட்டமைப்பு உடன்படிக்கை
18 கெஸ்பாவ நகரசபை அதிகார எல்லைக்குள் 2014 ஆம் ஆண்டில் பிரேரிக்கப்பட்ட பொருளாதார அபிவிருத்தி கருத்திட்டங்களுக்காக நிதி ஏற்பாடுகளைப் பெற்றுக் கொள்ளல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.