• Increase font size
  • Default font size
  • Decrease font size



2014-10-30 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 குருநாகல் நகர அழகுபடுத்தல் கருத்திட்டம்
2 அநுராதபுரம் பொது சந்தையின் மீள் அபிவிருத்தி
3 “ஆரோக்கியமான இலங்கை" தேசிய சுகாதார நிகழ்ச்சித் திட்டம் - 2014
4 இலங்கை வயம்ப பல்கலைக்கழகத்தின் அபிவிருத்திப் பணிகளை விரிவுபடுத்துவதற்காக காணியொன்றைக் கொள்வனவு செய்தல்
5 "இயற்கை அனர்த்தங்களுக்கு துரிதமாக எதிர்விளைவைக் காட்டுவதற்கான சார்க் உடன்படிக்கையின்" செயல்வலுவாக்கம்
6 தெற்கு வீதி இணைப்பு கருத்திட்டம் - அதிவேக வீதி இணைப்பு மேம்பாட்டுத் திட்டம் - அதிவேக வீதி வலையமைப்புடன் இணைக்கப்படும் தேசிய நெடுஞ்சாலைகள் தொடர்பில் பரிசீலனை செய்தல், சாத்தியத் தகவாய்வுகளை மேற்கொள்ளல், விரிவான பொறியியல் திட்டங்களுக்கு மதியுரைச் சேவைகளை வழங்குதல் என்பன தொடர்பிலான ஒப்பந்தத்தை வழங்குதல்
7 கப்பல்களிலிருந்து கரையோரம் வரை 4 கொள்கலன்களை கையாளும் பாரம்தூக்கிகளையும் 12 இறப்பர் டயர்களுடனான கென்றி பாரம்தூக்கிகளையும் வழங்கிப் பொருத்தி செயற்படுத்துதல்
8 உள்நாட்டு ஒப்பந்தக்காரர்கள் மூலம் தேசிய நெடுஞ்சாலைகளைப் புனரமைப்பதற்காக உள்நாட்டு வங்கிகளினால் நிதியளிக்கப்படும் நிகழ்ச்சித்திட்டம் - கட்டம் 3 இன் கீழ் புனரமைக்கப்படவுள்ள வீதி பட்டியல்
9 வடக்கு அதிவேக வீதி கருத்திட்டம் - 07 ஆம் பொதி சார்பில் இணைக்கப்படும் அதிவேக வீதியின் பொத்துஹெரயிலிருந்து றம்புக்கனை வரை (கி.மீ.14) நிருமாணித்தலும் றம்புக்கனை மற்றும் பொத்துஹர இடமாற்றல் நிலையங்கள் அடங்கலாக 07 ஆம் பொதியின் 3.5 கிலோ மீற்றர்களை நிருமாணித்தலும்
10 திறைசேரி முறிகளின் மீது உள்நாட்டு வங்கிகளிலிருந்து பெறப்படும் நிதியத்தைப் பயன்படுத்தி முன்னுரிமை நீர்வழங்கல் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் - கந்தேகெட்டிய நீர்வழங்கல் கருத்திட்டத்திற்கான ஒப்பந்தத்தை வழங்குதல்
11 உள்நாட்டு வங்கியினால் வழங்கப்படுகின்ற நிதியத்தின் கீழ் வில்கமுவ நீர்வழங்கல் கருத்திட்டத்திற்கான ஒப்பந்தத்தை வழங்குதல்
12 பல்கலைக்கழக மாணவர்களுக்கான 60 விடுதிகள் நிருமாணிக்கும் துரித கருத்திட்டத்திலிருந்து 02 விடுதிகளை இலங்கை உயர் தொழினுட்ப நிறுவனத்திற்கு வழங்குதல்
13 சப்புரகமுவ மாகாணத்தின் மாதிரி இரண்டாம்நிலை தேசிய பாடசாலையை இரத்தினபுரி நகரில் தாபித்தல்
14 கப்பல் மேற்பார்வை முறைமையைத் தாபித்தல்
15 உள்ளூர் வங்கிகளிடமிருந்து பெற்றுக்கொண்ட நிதியங்களின் மூலம் கொழும்பு மாவட்டத்தின் கிழக்கு நகரங்களுக்கான நீர் வழங்கல் கருத்திட்டம் - III ஆம் பொதியை நடைமுறைப்படுத்துதல்
16 கருத்திட்டமல்லாத மானிய உதவியின் கீழ் யப்பானின் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சியாளர்களின் உற்பத்திகளுக்கான 240 மில்லியன் ரூபாவைக் கொண்ட (யப்பான் யென் 200 மில்லியன்) மானியம்
17 ருவண்புர அதிவேக பாதைக் கருத்திட்டம் - சாத்தியத் தகவாய்வு, சுற்றாடல் தாக்க மதிப்பீடு போன்றவற்றைச் செய்வதற்கான மதியுரைச் சேவைகளை வழங்குவதற்கான ஒப்பந்தத்தை வழங்குதல்
18 இணைந்த வீதி முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் இரண்டாவது கட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
19 4 நெய்யரி உப நிலையங்கள் மற்றும் அதற்குரிய அனுப்பீட்டு வழிகளை நிருமாணிக்கும் கருத்திட்டமும் பசுமை சக்தி அபிவிருத்தி மற்றும் சக்தி வினைத்திறன் மேம்பாட்டு முதலீட்டு நிகழ்ச்சித்திட்டமும்
20 ஜேர்மன் அரசாங்கத்தின் 6 மில்லியன் யூரோக்களைக் கொண்ட தொழினுட்ப உதவியைப் பெற்றுக் கொள்ளல்
21 திறமுறை நகர அபிவிருத்திக் கருத்திட்டம் - கண்டி நகர நீர் வழங்கல் முறைமைகளின் புனரமைப்புக்கும் மேம்பாட்டுக்குமான வடிவமைப்பு, நிருமாணிப்பு மேற்பார்வை மதியுரைச் சேவையை பெற்றுக் கொள்ளல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.