• Increase font size
  • Default font size
  • Decrease font size



2014-09-30 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 இனங்களுக்கிடையில் பரஸ்பர நட்புறவையும் நம்பிக்கையையும் கட்டியெழுப்பும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்படும் நிகழ்ச்சித் திட்டங்களை ஒழுங்குறுத்தவதற்கான பொறிமுறையொன்றை வகுத்தமைத்தல்
2 கௌரவ எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகம் அமைந்துள்ள மனையிடத்திற்குள் அவருடைய அலுவலகத்திற்காக மேலதிகக் கட்டடமொன்றை நிருமாணித்தல்
3 வங்கித்துறைகளை ஒன்றிணைத்தல்
4 ஶ்ரீமத் அநகாரிக தர்மபால அவர்களின் 150 ஆவது ஜனன தின விழா
5 1958 ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்க விலங்கு சட்டத்தின் கீழ் ஆக்கப்பட்டுள்ள 22 ஆம் இலக்க ஒழங்குவிதியை நீக்குதல்
6 முன்னுரிமை அடிப்படையில் தேசிய நீர்வழங்கல், வடிகால மைப்பு சபையினால் விநியோகிக் கப்படுகின்ற குழாய்நீர் வழங்கல் சேவைகள் தழுவப்படும் பிரதேசத்தை விரிவுபடுத்துவதற்காக திறைசேரி உத்தரவாதத்துடன் உள் நாட்டு வங்கியிலிருந்து பெற்றுக் கொள்ளப்படும் நிதியத்தின் கீழ் 22 நீர் வழங்கல் கருத்திட்டங்களை நடைமுறைபபடுத்துதல்
7 இலங்கையின் பூகோள அடையாளங்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக 2003 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க புலமைச் சொத்துக்கள் சட்டத்தை திருத்துதல்
8 இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசுக்கும் பெலோரஷ்ய குடியரசுக்கும் இடையில் ஏற்படுத்திக் கொண்ட இருபக்க உடன்படிக்கை
9 சமுத்திர விஞ்ஞான, சுற்றாடல் பற்றிய அதிசிறந்த கேந்திர நிலையமொன்றைத் தாபித்தல்
10 இத்தாலி, மிலானில் இலங்கைக்கான கொன்சுலேட் ஜெனரல் அலுவலகமொன்றை நிறுவுவதற்கான பிரேரிப்பு
11 இலங்கைக்கான புதிய அணுசக்தி சட்டம்
12 இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அணுசக்தி அதிகாரசபைக்கும் பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் பாகிஸ்தான் அணுசக்தி ஆணைக் குழுவுக்கும் இடையில் அணுசக்தி துறையின் ஒத்துழைப்புத் தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கை
13 தேசிய பாதுகாப்பு தினத்தைக் கொண்டாடுதல் - 2014
14 பழக்கப்படுத்தப்பட்ட யானைகளை பதிவு செய்தல் மற்றும் பராமரித்தல் தொடர்பில் ஒழுங்கு விதிகளைத் தயாரித்தல்
15 ஐக்கிய நாடுகளின் 2014 ஆம் ஆண்டிற்கான e-Government அபிவிருத்தி சுட்டெண்ணில் இலங்கையின் இடம்
16 கற்பதற்கான நுழைவுசார் விருது - 2014 - இலங்கை E நூலக நெனசல கருத்திட்டம் “கற்பதற்கான நுழைவு” என்னும் சருவதேச விருதை இலங்கை 286 மில்லியன் ரூபாவுடன் வெற்றி பெற்றுள்ளது (2.2 மில்லியன் ஐ.அ.டொ.)"
17 தேசிய விஞ்ஞான நிலையமொன்றை தாபித்தல் - புதிய தொழினுட்ப கண்டுபிடிப்பு நிலையமொன்றை நிருமாணித்தல்
18 ஜின் - நில்வலா திசை திருப்பல் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல்"
19 Dried Factor VIII Fraction BP (Dried Human Antihaemophilic Fraction) அல்லது Human Coagulation Factor VIII Ph Eur (250 IU-300IU) 40,000 புட்டிகளை கொள்வனவு செய்வதற்கான கேள்வி
20 பொலன்நறுவை பொது வைத்தியசாலையையும் வெலிகந்த தள வைத்தியசாலையையும் அபிவிருத்தி செய்தல்
21 மித்தெனிய - அங்குணுகொல பெலஸ்ச, வீரகெட்டிய, பரவாகும் புக்க - றொட்டே, தெனியாய, ஊறுபொக்க, மொறவக்க நீர் வழங்கல் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்தல்
22 தூயசக்தி மற்றும் வலயமைப்பு வினைத்திறன் மேம்படுத்தல் கருத் திட்டம் - பொதி 02 - 132 கி.வொ. அனுப்பீட்டு உட்கட்டமைப்பு வசதிகள் - லொட் A - கேகாலை 33 கி.வொ. புதிய நெய்யரி துணை நிலைய நிருமாணிப்பும் ஏற்கனவே யுள்ள 132/33 கி.வொ. துல்கிரிய நெய்யரி துணைநிலையத்தை விருத்தி செய்தலும்
23 கிராமிய பிரதேசங்களுக்கு 80 சிறிய வசு வண்டிகளை கொள்வனவு செய்தல்
24 இறப்பர் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆராய்ச்சிகளை நவீனமயப்படுத்தலும் அபிவிருத்தி சாத்தியதகவாய்வுகளை மேம்படுத்துதலும்
25 பாதரசம் தொடர்பில் மினாமாட்டா சமவாயத்தில் கைச்சாத்திடல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.