• Increase font size
  • Default font size
  • Decrease font size



2014-08-14 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 கொழும்பு நகர திண்மக் கழிவு முகாமைத்துவக் கருத்திட்டம் - நகர திண்மக் கழிவு அகற்றும் வழிமுறையொன்றின் மூலம் கொழும்பு நகரத்தில் சேரும் திண்மக் கழிவுகளை புத்தளம் அருவாக்காலு பிரதேசத்துக்கு மாற்றுதலும் அகற்றுதலும்
2 நீதிமன்ற உத்தியோகத்தர்களுக்காக வீடமைப்புத் தொகுதியொன்றை நிருமாணிப்பதற்கு கல்கிஸ்சையில் உள்ள அரசாங்க காணியை உடைமையாக்குதல்
3 புவியியல் தொலைக்காட்சி ஔிபரப்பு பணிகளை இலக்க முறைப்படுத்தல் கருத்திட்டம் - “ரூ - சங்யா”
4 சிறிய பெருந்தோட்ட தொழில்முயற்சி அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டதை நடைமுறைப்படுத்துகின்ற காலப் பகுதியை நீடித்தல்
5 மத்திய, ஊவா மாகாணங்களில் 64.31 கிலோ மீற்றர் வரை வீதிகளை வியாபித்தல், மேம்படுத்துதல் உட்பட 13 பாலங்களை நிருமாணித்தல்
6 கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையின் புத்தாயிரமாம் ஆண்டு காவறைத் தொகுதியின் மீதி வேலைகளைப் பூர்த்தி செய்தல்
7 இறாகம போதனா வைத்தியசாலையின் சத்திரசிகிச்சைக் கூடத் தொகுதி, அவசர சிகிச்சைப் பிரிவு, தீவிர சிகிச்சைப் பிரிவு, காவறை ஆகியவற்றின் நிருமாணிப்பு வேலைகள் - கட்டம் II
8 யாழ்ப்பாணம், சப்பிரகமுவ, களனி, பேராதனை, பௌத்த மற்றும் பாலி, கிழக்கு ஆகிய பல்கலைக்கழகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல்
9 ஜேர்மன் அரசாங்கத்தின் கொடையொன்றாக இலங்கை ஜேர்மன் பயிற்சி நிறுவனத்தை கிளிநொச்சி மாவட்டத்தில் தாபித்தல்
10 கைத்தொழில் துறையின் கேள்வியினை பூர்த்தி செய்யும் பொருட்டு திறன்துறை அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் (2014-2020) கீழ் வாழ்க்கை தொழில்பயிற்சி நிலைய முறைமையை விரிவுபடுத்துதல்
11 கொழும்பு தேசிய நூதனசாலைக் கட்டடத்தின் திருத்த வேலைகள்
12 இலங்கை கடன் தகவல் பணியகத்திற்காக புதிய கடன் தகவல் வகைமுறையொன்றை கொள்வனவு செய்தல்
13 வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கு உரியதாக அதிமேதகைய சனாதிபதியின் விசேட பிரதிநிதியாக 2014 யூன் 29 - யூலை 05 ஆம் திகதி வரை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் மாண்புமிகு பசில் ராஜபக்ஷ அவர்கள் மக்கள் சீனக் குடியரசுக்கு மேற்கொண்ட விஜயம்
14 காணி உடைமை மாற்றல்கள் மீதான வரையறைகள்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.