• Increase font size
  • Default font size
  • Decrease font size



2014-08-07 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 காப்புறுதித் தொழில் ஒழுங்குறுத்தல் (திருத்த) சட்டமூலம்
2 இலங்கைக்கான அணுசக்தி பற்றிய புதிய சட்டமூலம்
3 கட்டானை நீர்வழங்கல் கருத்திட்டம் - கட்டம் I
4 இலங்கை மின்சார தனியார் கம்பனியினால் பராமரிக்கப்படும் அனுப்பீட்டு முறைமையின் ஆற்றலை மேம்படுத்துதல்
5 தேசிய விளையாட்டுத் துறை நூதனசாலையொன்றை நிருமாணித்தல்
6 2015 - 2017 நடுத்தவணை கால வரவுசெலவுத்திட்ட கட்டமைப்பும் 2015 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தைத் தயாரித்தலும்
7 A 5 வீதியின் பதுளையிலிருந்து செங்கலடி வரை புனரமைத்தல்
8 2015 தெயட்டகிருள - தேசிய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.