• Increase font size
  • Default font size
  • Decrease font size



2014-07-31 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 தாய்லாந்தில் நடாத்தப்பட்ட நிலைபேறுடைய அபிவிருத்தி பற்றிய ஆசிய பசுபிக் மன்றம்
2 சுகாதாரத் துறையின் அபிவிருத்திக்காக மாலைதீவு குடியரசின் அரசாங்கத்திற்கும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசாங்கத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை
3 ஜனசெவன தேசிய வீடமைப்பு, குடியிருப்பு அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் - உள்நாட்டு முதலீட்டாளர்களுடன் வீடமைப்பு கருத்திட்டத்தை ஆரம்பித்தல் - குண்டசாலை பிரதேச செயலகப் பிரிவின் பல்லேகலேவத்த, பல்லேகலே
4 2015 "தெயட்ட கிருல" தேசிய அபிவிருத்தி கண்காட்சிக்கு ஒருங்கிணைவாக தென்மாகாணத்தில் பயணிகள் போக்குவரத்து உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல்
5 இலங்கையில் சுற்றுலாத்துறையை விருத்தி செய்வதற்காக புதிய தாவரவியல் பூங்காக்களைத் தாபித்தலும் தற்போதுள்ள பூங்காக்களின் வசதிகளை மேம்படுத்துதலும்
6 ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடன் இலக்கம் 2518/2519(SF) SRI இன் கீழ் பயன்படுத்தப்படாத நிதியங்களின் மூலம் களனி நெய்யறித்துணை நிலையத்தை அபிவிருத்தி செய்தல் (தூயசக்தி நுழைவு உடன்படிக்கை மேம்பாட்டுக் கருத்திட்டம்)
7 சபுப்புகஸ்கந்த மின் நிலையத்திலுள்ள கழிவு வளி வெளியேற்றும் குழாய் முறைமையின் திருத்த வேலைகள்
8 “நகமு புரவர" - தொடர்மாடி வீடுகளினதும் உட்கட்டமைப்பு வசதிகளினதும் நவீன மயப்படுத்தல்
9 கொழும்பு மாவட்ட செயலக கட்டடத்தொகுதியின் மீதியாய் உள்ள நிருமாணிப்பு பணிகளை பூர்த்தி செய்தல்
10 தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் கீழ் தேசிய சிறுவர் ஆலோசனை நிலையமொன்றையும் தேசிய சிறுவர் பாதுகாப்பு இல்லமொன்றையும் தாபித்தல்
11 கட்டுநாயக்க ஏற்றுமதி செயல்முறை வலயத்தின் மையப்படுத்திய கழிவுநீர் சுத்திகரிப்பு பொறித் தொகுதியை தரமுயர்த்துவதற்காக மின்னனு இயந்திர உபகரணங்களை வழங்குதலும் பொருத்துதலும்
12 கந்தளாய், ஹிங்குரான, செவனகல, பெல்வத்தை சீனி தொழிற்சாலைகளை அபிவிருத்தி செய்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.