• Increase font size
  • Default font size
  • Decrease font size



2014-07-24 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 2014 நிதி ஆண்டிற்கான நிதி ஆணைக்குழுவின் சிபாரிசுகள்
2 சுற்றுலாத்துறை அபிவிருத்தி சட்டத்தின் நோக்கங்களுக்காக இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகாரசபையில் பதிவு செய்து கொண்டுள்ள ஹோட்டல்கள், சிற்றுண்டிச்சாலைகள், தங்குமிடங்கள் போன்றவற்றிலிருந்து அறவிடப்படும் உரிமப்பத்திர கட்டணங்களின் நூற்று வீதத்தை திருத்துதல்
3 "ஆசியாவில் தெரிவு செய்யப்பட்ட நாடுகளில் நீர் முகாமைத்துவம் மற்றும் காலநிலை மாற்றங்களுக்கு சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றமடைதல் தொடர்பிலான நிறுவனங்களின் ஆற்றல் அபிவிருத்தி” சார்பில் உதவித் தொகைகளைப் பெற்றுக் கொள்வதற்காக பேராதனைப் பல்கலைக்கழகத் திற்கும் அபிவிருத்தி ஒத்துழைப்புக்கான நோர்வே முகவராண்மைக்கும் இடையிலான உடன்படிக்கை
4 மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் சீசெல்ஸ்சுக்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயம்
5 வலயத் தரங்களை நடைமுறைப்படுத்தல், விதிமுறை சார்ந்த மதிப்பீட் டினை ஏற்றுக் கொள்தல் பற்றிய பல்தரப்பு ஒழுங்குபடுத்தல்
6 1957 ஆம் ஆண்டின் 51 ஆம் இலக்க தேயிலை கட்டுப்பாட்டுச் சட்டத்தை திருத்துதல்
7 கேகாலை நகர அபிவிருத்தி கருத்திட்டம்
8 களனி பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்திற்கு கட்டடமொன்றை நிருமாணித்தல்
9 கமத்தொழில் திணைக்களத்தின் கீழுள்ள அநுராதபுரம் இயந்திர பயிற்சி நிலையத்திற்கு புதிய விடுதியொன்றை நிருமாணித்தல்
10 2015 பெப்பரவரி மாதம் 4 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள 67 ஆவது சுதந்திர தின விழா
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.