• Increase font size
  • Default font size
  • Decrease font size



2014-07-10 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 கொழும்பு நகரம் மற்றும் அதற்கண்மித்த பிரதேசங்களில் குறைந்த வசதிகளுடனான குடியிருப்புகளிலும் தற்காலிக வீடுகளிலும் வசிப்பவர்களை வேறு இடங்களில் குடியமர்த்துவதற்கான நிகழ்ச்சித்திட்டம்
2 அரசாங்க சுகாதார சேவைக்குத் தேவையான மருந்துகளை கொள்வனவு செய்யும் போது உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு முன்னுரிமை வழங்குதல்
3 “சமூக மற்றும் நீர் சேவை" பற்றிய 3 ஆவது சருவதேச மாநாடு - 2014 ஆகஸ்ட்
4 மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களுக்கு "நீர்வழங்கல், கழிவுநீர் முகாமைத்துவ முதன்மை திட்டம்" ஒன்றைத் தாபிப்பதற்காக ஒத்துழைப்பு உடன்படிக்கை
5 சமூக ஒருங்கிணைப்பு வாரம் - 2014 யூலை 14 தொடக்கம் யூலை 20
6 ஆசிய பசுபிக் அஞ்சல் சங்கத்தின் (APPA) 2014 ஆம் ஆண்டிற்கான நிறைவேற்றுக் குழு கூட்டத்தை இலங்கையில் நடாத்துதல் - 2014 செப்ரெம்பர் 15-19
7 ஹ / தங்காலை மகளிர் மகா வித்தியாலயத்திற்கு தங்காலை டிப்போவுக்கு சொந்தமாக காணியை உடைமையாக்குதல்
8 இரத்தினபுரி மாதிரி இரண்டாம் நிலை பாடசாலையை தாபிப்பதற்காக காணியொன்றை உடைமையாக்குதல்
9 மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை வரை தெற்கு அதிவேக பாதையை நீடித்தலும் வடக்கு அதிவேக பாதை நிருமாணிப்புக்காக பிரேரிக்கப்பட்டுள்ள கருத்திட்டத்திற்கான சுவீகரிப்புகளுக்கு நட்டஈடு செலுத்துதல்
10 "தங்களையும் மதித்து அடுத்தவர்களையும் மதிக்கும் சமூகமொன்று"(RYRO) கருத்திட்டம்
11 தொழினுட்ப, வாழ்க்கைத் தொழில் கல்வி மற்றும் பயிற்சி தொடர்பிலான சருவதேச மாநாடு - 2014
12 தேசிய விளையாட்டு தினத்தைப் பிரகடனப்படுத்தல்
13 2013 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க, விளையாட்டுக்களில் ஈடுபடும்போது ஊக்கமருந்து பாவனைக்கு எதிரான சமவாய சட்டத்தின் 34(1) ஆம் பிரிவின் கீழ் விளையாட்டுத்துறை அமைச்சரினால் தயாரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
14 இலங்கை தொலைதொடர்புகள் ஒழுங்குறுத்துகை ஆணைக்குழுவினால் அம்பாந்தோட்டை தகவல் தொழினுட்ப பூங்காவில் தொலைத் தொடர்பு ஊடக நிலையமொன்றை நிருமாணித்தல்
15 முல்லைத்தீவு கொக்குளாய் - புல்மோட்டை வீதியின் கொக்குளாய் களப்புக்கூடாக கொக்குளாய் பாலத்தையும் அதன் நுழைவுப் பாதையையும் நிருமாணித்தல்
16 800,000 Biphasic Isophane இன்சியூலின் BP 1000 IU/ML10 ஊசிகள் கொள்வனவு செய்வதற்கான கேள்வி
17 திறைசேரி முறியுடன் உள்நாட்டு வங்கிகளிலிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட நிதியங்களின் மூலம் முன்னுரிமை நீர் வழங்கல் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்தல் - நான்கு (04) கருத்திட்டங்களின் ஒப்பந்தங்களை வழங்குதல்
18 100 சதவீதமான மின்சார தழுவுகையின் பொருட்டு அவசர பொருட் கொள்வனவு
19 யாழ்ப்பாணம், சப்பிரகமுவ, களனி, பேராதனை, பௌத்த மற்றும் பாலி, கிழக்கு ஆகிய பல்கலைக்கழகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல்
20 பேராதனை, களனி, வயம்ப, மொறட்டுவ ஆகிய பல்கலைக்கழகங்களில் நிருமாணிக்கப்படும் கட்டடங்களுக்கான ஒப்பந்தங்களை வழங்குதல்
21 2015 ஆம் ஆண்டு சார்பில் இலவசமாக விநியோகிக்கவுள்ள பாடசாலை பாடப் புத்தகங்களை அச்சிடுதல்
22 உரக் கொள்வனவு - 2014
23 வாழ்க்கை தொழிற்பயிற்சி நிலையமொன்றைத் தாபித்தலும் கம்பஹா தொழினுட்ப கல்லூரியை அபிவிருத்தி செய்யும் கருத்திட்டமும்
24 2015 ஆம் ஆண்டிற்கான பாடசாலை சீருடைத் துணிகளை கொள்வனவு செய்தல்
25 நடு ஆண்டு அரசிறை நிலைமை அறிக்கை - 2014
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.