• Increase font size
  • Default font size
  • Decrease font size



2014-07-03 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 2014 மே மாதம் 27 ஆம் திகதியிலிருந்து 29 ஆம் திகதி வரை நடாத்தப்பட்ட 3 ஆவது இஸ்த்தான்புல் சர்வதேச நீர் கருத்தரங்கு
2 பிரிவிடல் சட்டத்தின் கீழ் தயாரிக்கப்படும் அளவைக் கட்டணம் பற்றிய ஒழுங்குவிதி
3 ஆசியநாடுகளுக்கிடையில் பரஸ்பர உறவுகளை ஏற்படுத்தல் உட்பட நம்பிக்கையைக் கட்டியெழுப்புதல் மீதான நடவடிக்கை பற்றிய 4 ஆவது உச்சி மாநாட்டில் (CICA) கலந்து கொள்வதன் பொருட்டு சீனாவிலுள்ள ஷங்காய் நகரத்துக்கு அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் மேற்கொள்ளப்பட்ட விஜயம்
4 உள்நாட்டு சந்தையில் தெங்கு மற்றும் அதுசார்ந்த உற்பத்திப் பொருட்களுக்கு முறையான சந்தையொன்றை உருவாக்கும் கருத்திட்டம்
5 தெதுறுஓயா நீர்த்தேக்க கருத்திட்டத்தின் மையப்படுத்திய கட்டுப்பாடுடனான ரேடியல் கதவுகள் முறைமையை மின்சாரத்தின் ஊடாக கட்டுப்படுத்துதல்
6 கராப்பிட்டிய போதானா வைத்தியசாலையில் குருதி சுத்திகரிப்புப் பிரிவொன்றையும் சீறுநீரக மாற்றுச்சிகிச்சை பிரிவொன்றையும் தாபித்தல்
7 நுரைச்சோலை லக்விஜய மின் நிலையத்தின் 2 ஆம் 3 ஆம் இலக்க இயந்திரங்களிலிருந்து உற்பத்தி செய்யப்படும் நிலக்கரி சாம்பலை விற்பனை செய்தல்
8 கடன் உதவியின் கீழான மீதித் தொகைகளை பயன்படுத்தி ஆசிய அபிவிருத்தி வங்கியினதும் யப்பான் சர்வதேச ஒத்துழைப்பு பணியகத்தினதும் கடன் உதவியின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் கருத்திட்டங்களின் விடயநோக்கெல்லையை விரிவுபடுத்தல்
9 இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் இரத்தினபுரி புலம்பெயர் வளநிலையத்தை நிருமாணிப்பதற்கான ஒப்பந்தத்தைக் கையளித்தல்
10 ஒருங்கிணைந்த வீதி முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
11 டெங்குநோய் தடுப்பு நிகழ்ச்சித்திட்டம் - 2014
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.