• Increase font size
  • Default font size
  • Decrease font size



2014-06-19 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 துருக்கி தகவல் தொலைத்தொடர்புகள் தொழினுட்ப அதிகாரசபைக்கும் (ICTA) இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குறுத்துகை ஆணைக்குழுவுக்கும் (TRCSL) இடையே கைச்சாத்திடப்படும் புரிந்துணர்வு உடன்படிக்கை (MoU)"
2 கப்பற்சேர்மம் ஒன்றை உருவாக்குவதன் மூலம் வரையறுக்கப்பட்ட இலங்கை கப்பற் கூட்டுத்தாபனத்தைப் பலப்படுத்துதல்
3 2014 மே மாதம் 02 ஆம் திகதி முதல் 05 ஆம் திகதி வரை கசகஸ்தானின் அஸ்தானாவில் நடாத்தப்பட்ட ஆசிய அபிவிருத்தி வங்கியின் 47 ஆவது வருடாந்த மாநாடு
4 2014 ஏப்ரல் மாதம் 07 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் வொஷிங்டன் நகரில் நடைபெற்ற 2014 ஆம் ஆண்டிற்கான உலக வங்கி / சருவதேச நாணய நிதியத்தின் அரையாண்டுக்கான கூட்டம்
5 இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசிற்கும் ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய மக்கள் குடியரசிற்கும் இடையே ஆப்கானிஸ்தான் தாதி உத்தியோகத்தர் களையும் சுகாரதா சிகிச்சை பதவியணியினரையும் இலங்கையில் பயிற்றுவிப் பதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை
6 இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் சருவதேச உறவுகள், திறமுறை ஆய்வுகள் தொடர்பான லக்‌ஷ்மன் கதிர்காமர் நிறுவகத்திற்கும் பல்கேரியா குடியரசின் வெளிவிவகார அமைச்சரின் இராசதந்திர நிறுவகத்திற்கும் இடையிலான ஒத்துழைப்பு தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கை
7 அதிமேதகைய சனாதிபதி அவர்களின் பஹரேன் இராச்சியத்திற்கான உத்தியோகபூர்வ விஜயம்
8 உகண்டாவின் கம்பாலா நகரத்தில் 2014 பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதியிலிருந்து 13 ஆம் திகதி வரையிலான நான்கு நாட்கள் நடாத்தப்பட்ட தேசிய அபிவிருத்திக் கட்டமைப்பிற்குள் எழும் குடிப்பெருக்க பிரச்சினையை தீர்ப்பதற்கு ஆசிய ஆபிரிக்க பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆற்றல் அபிவிருத்திக் கருத்திட்டம்
9 கொழும்பு தேசிய கண் மருத்துவ மனையின் வெளிநோயாளர் பிரிவையும் கிளினிக்குகளையும் மேம்படுத்துதல்
10 பெரும்பாக கொழும்பு கழிவுநீர் கருத்திட்டம் - தெஹிவளை - கல்கிச்சை, கொலன்னாவ பிரதேசங்களிலுள்ள 06 கழிவுநீர் பம்பு நிலையங்களின் புனரமைப்புக்கும் ஆற்றல் அளவை அதிகரித்தல்
11 காத்தான்குடி கழிவுநீர் அகற்றல் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
12 பல்கலைக்கழங்களில் நிருமாணிக்கப்படுகின்ற கட்டடங்களுக்கான ஒப்பந்தங்களை வழங்குதல்
13 மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கான புதிய கட்டட தொகுதியொன்றை நிருமாணித்தல்
14 உலக வங்கியின் சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனத்தின் உடன்படிக்கை உறுப்புரைகளைத் திருத்துதல் மற்றும் 2010 ஆம் ஆண்டில் விருப்பு முதலீட்டை அதிகரிக்கும் பொருட்டு பங்களிப்பு தொகையைச் செலுத்துதல்
15 இலங்கையில் நீண்டகால நிவாரணம் மற்றும் மீட்புச் செயற்பாடுகள் நிகழ்ச்சித் திட்டம்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.