• Increase font size
  • Default font size
  • Decrease font size



2014-06-05 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 ஏழு கருத்திட்டங்களின் மொத்த மதிப்பீட்டு செலவினத்தை திருத்துதல்
2 சேதனப் பொருள் ஏற்றுமதி கட்டுப்பாட்டுக்கான சுயாதீன பிரிவொன்றைத் தாபித்தல்
3 கிளிநொச்சியிலுள்ள யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கமத்தொழில் பீடத்தையும் பொறியியல் பீடத்தையும் அபிவிருத்தி செய்வதற்காக இந்திய அரசாங்கத்தினால் சிறிய அபிவிருத்தி கருத்திட்ட கொடை வசதிகளை வழங்குதல்
4 உயர் கல்வியின் தரத்தினை உறுதிப்படுத்துவது தொடர்பிலான வலய செயலமர்வுக்கு ஒருங்கிணைவாக ஆசிய பசுபிக் வலயத்தின் உயர் கல்லி தகைமைகளை ஏற்றுக் கொள்தல் என்னும் தலைப்பிலான வலயக் குழுவின் 13 ஆம் கூட்டத்தொடருக்கு அனுசரணை வழங்குதல்
5 இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் வெளிவிவகார அமைச்சுக்கும் அல்ஜீரியா மக்கள் சனநாயக குடியரசின் வெளிவிவகார அமைச்சிற்கும் இடையிலான இருதரப்பு மதியுரை சார்ந்த புரிந்துணர்வு உடன்படிக்கை
6 மத்திய சுற்றாடல் அதிகாரசபையினால் தற்போது நடைமுறைப்படுத்தும் சுற்றாடல் முன்னோடி நிகழ்ச்சித்திட்டத்தை நாட்டின் சகல பாடசாலைகளிலும் ஆரம்பித்து பலம்மிக்கதாக நடாத்திச் செல்வதற்கான ஐந்து வருடகால திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அங்கீகாரம் கோரல்
7 ஆசிய விளைவுப்பெருக்க அமைப்பின் செயலமர்வொன்றை இலங்கையில் நடாத்துதல்
8 இலங்கை தெங்கு உற்பத்திகளை ஏற்றுமதி செய்வதற்கான குறியீட்டு வழிமுறையொன்றைத் தாபித்தல்
9 இலங்கைக்கும் பஹரேனுக்கும் இடையே விளையாட்டுத்துறை மேம்பாட்டுக்கான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திடல்
10 கிராம விரிவாக்கலுக்கு இலங்கை அரசாங்க பெருந்தோட்டக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான நிக்கலோய அரசாங்க தோட்டத்தின் New Riverfield பகுதியை சுவீகரித்தல்
11 திறைசேரி முறிகளின் மீது உள்நாட்டு வங்கிகளிலிருந்து பெறப்படும் நிதியத்தின் மூலம் நடை முறைப்படுத்தப்படுகின்ற நான்கு முன்னுரிமை நீர்வழங்கல் கருத் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
12 அனுராதபுர புத்தசிராவக்க பிக்குகள் பல்கலைக்கழகத்தை மீள் நிறுவுவதன் கீழ் நூலகத்திற்கான நான்கு மாடி கட்டடமொன்றை நிருமாணித்தல்
13 மாகோ கைப்பணி கிராம நிருமாணிப்பு
14 வைத்தியசாலைகளில் சிகிச்சைக் கழிவு முகாமைத்துவ வகைமுறைகளை நிறுவுதல்
15 வருமானம் மீதான வரிகள் தொடர்பில் இரட்டை வரி விதிப்பைத் தடுப்பதற்கும் அரசிறை நழுவலைத் தடைசெய்வதற்குமாக இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசுக்கும் போலாந்துக் குடியரசு அரசாங்கத்திற்கும் இடையிலான வரைவு உடன்படிக்கை
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.