• Increase font size
  • Default font size
  • Decrease font size



2014-05-29 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 ஊடகவியலாளர்கள் கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் ஆகியோர்களின் நலன்புரி நிதியமொன்றைத் தாபித்தல்
2 1980 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க பீடைகொல்லிகளை கட்டுப்படுத்தும் சட்டத்தின் கீழ் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகளை வர்த்தமானியில் பிரசுரித்தல்
3 சிறந்த தொழில், தொழிலுக்காக புலம் பெயர்பவர்களினதும் இலங்கையிலுள்ள அவர்களுடைய குடும்பங்களினதும் பாதுகாப்பு உட்பட நல்லொழுக்கம்" என்னும் தொழிலுக்காக புலம்பெயரும் நிகழ்ச்சித்திட்டம் தொடர்பில் சுவிட்சர்லாந்து அரசாங்கத்துடனான புரிந்துணர்வு உடன்படிக்கை
4 பேராசிரியர் எதிரிவீர சரத்சந்திரவின் நூற்றாண்டு ஜன்மதின நிகழ்ச்சித் திட்டம்
5 குற்றத்தடுப்பு மற்றும் பொலிஸ் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு ரஷ்யா கூட்டரசாங்கத்தின் உட்துறை அமைச்சுக்கும் இலங்கையின் சட்டம், ஒழுங்கு பற்றிய அமைச்சிற்குமிடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடல்
6 சட்டம், ஒழுங்கு பற்றிய அமைச்சுக்கிடையிலான தொழிற்பாட்டுக் குழுவொன்றைத் தாபித்தல்
7 அநுராதபுரம் வடக்கு நீர்வழங்கல் கருத்திட்டம் (கட்டம் - I) நிருமாணிப்புக்கான கண்காணிப்பு அத்துடன் முகாமைத்துவ ஒத்துழைப்புக்கான மதியுரைஞர்களை நியமித்தல்
8 இலங்கை அரசாங்கத்துக்கும் பங்களாதேஷ் அரசாங்கத்துக்கும் இடையில் மருத்துப் பொருட்களின் கொள்வனவுகள் தொடர்பில் புரிந்துணர்வு உடன்படிக்கை
9 இலங்கை சனநாயக சோசலியக் குடியரசின் வெளிவிவகார அமைச்சுக்கும் பல்கேரியா குடியரசின் வெளிவிவகார அமைச்சுக்கும் இடையிலான கலந்துரையாடலுக்கான உடன்படிக்கை
10 நிதி, திட்டமிடல் அமைச்சின் 2013 ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கை
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.