• Increase font size
  • Default font size
  • Decrease font size



2014-05-19 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 இலங்கையின் பேராதனை பல்கலைக்கழகத்திற்கும் நேபாளத்தின் ட்ரிபுவான் பல்கலைக்கழகத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை
2 அணுசக்தி அதிகாரசபையின் சேதம் விளைவிக்காத பரிசோதனை தொடர்பிலான தேசிய நிலையத்திடமிருந்து சேதம் விளைவிக்காத பரிசோதனை சேவைகளை பெற்றுக் கொள்ளல்
3 கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்து தல் - வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் நீண்ட காலமாக இடம்பெயர்ந்துள்ள மக்களை மீளக் குடியமர்த்தும் நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் அரசாங்கத்தின் முன்னுரிமை நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் கல்வித் துறைக்கான உட்கட்டமைப்பு வசதிகளை வழங்கும் பொருட்டு வவுனியா காமினி மகாவித்தியாலயத்தை தேசிய பாடசாலையாக பிரகடனப்படுத்துதலும் வவுனியா போகஸ்வெவ வித்தியாலயத்திற்கு உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குதலும்
4 சட்டம், ஒழுங்கு தொடர்பிலான ஆலோசனை சபையொன்றை நிறுவுதல்
5 Diptheria Tetanus, Pertussis, Hepatitis B and Haemophilus Influenza Type “B” Conjugate Liquid Vaccine BP, USP அல்லது EP, IP அல்லது WHO IP 1,200,000 மருந்தளவு கொள்வனவு செய்வதற்கான கேள்வி - MSD/P/EPI/055/13/S - DHS/C/P/380/2013 - SR No. 065767
6 இலங்கையில் புற்று நோயாளிகளுக்கு உயர்தரத்திலான அதிசக்திவாய்ந்த கதிர்வீச்சு சிகிச்சை உபகரணங்களையும் உரிய உட்கட்டமைப்பு வசதிகளையும் வழங்குவதற்கான கருத்திட்டம்
7 பேராதனை பல்கலைக்கழக விஞ்ஞாபனபீடத்தின் புள்ளிவிபரவியல் மற்றும் கணனி விஞ்ஞான பிரிவுக்கு நான்கு மாடி கட்டடத் தொகுதியொன்றை நிருமாணித்தல்
8 இலங்கையின் தகவல் தொலைத்தொடர்பு தொழிநுட்பத்துறையை மேம்படுத்துவதற்கான நிருமாணிப்பு - புதிய பட்ட பாடநெறிகளை அறிமுகப் படுத்துவதற்குத் தேவையான கட்டடத் தொகுதியொன்றை நிருமாணித்தல் - களனி பல்கலைக்கழகம்
9 கேகாலை மாவட்டத்தின் தெஹிஓவிட்ட பிரதேச செயலாளர் பிரிவின் பட்டங்கல பிரதேசத்தில் தாபிப்பதற்கு பிரேரிக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக கல்லூரியின் நிருமாணிப்பு பணிகளையும் கம்பஹா மாவட்டத்தின் சப்புகஸ்கந்தவில் ஏற்கனவேயுள்ள பயிற்சி நிலையத்தை பல்கலைக்கழக கல்லூரியாக நவீனமயப்படுத்துவதற்கும் மேம்படுத்துவதற்குமான பணிகளையும் மத்திய பொறியியல் உசாத்துணை பணியகத்திற்கு (CECB) கையளித்தல்
10 திறன் அபிவிருத்திக் கருத்திட்டத்திற்காக உலக வங்கியின் சர்வதேச அபிவிருத்தி ஒத்துழைப்பு அமைப்பிடமிருந்து (IDA) ஏற்கனவே பெறுவதற்கு உடன்பட்டுள்ள விசேட எடுத்தல் உரிமை 53.7 மில்லியன் ரூபா கடன்தொகைக்கு மேலதிகமாக விசேட எடுத்தல் உரிமை 12.0 மில்லியன் ரூபாவை பெற்றுக் கொள்ளல்
11 யப்பான் மனிதவள அபிவிருத்தி புலமைப்பரிசில் நிகழ்ச்சித்திட்டம்
12 உள்நாட்டு வங்கிகளின் கடன்தொகைகளைப் பயன்படுத்தி முன்னுரிமை வீதிகளை புனரமைத்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.