• Increase font size
  • Default font size
  • Decrease font size



2014-04-22 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 யாழ்ப்பாணம் நகர அபிவிருத்திக் கருத்திட்டம்
2 தேசிய மனிதவளங்கள், தொழில் வாய்ப்பு கொள்கைக்கான பிரதான திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
3 அரச சேவையில் பிணக்குகளைத் தீர்ப்பதற்கான பொறிமுறையும் சமூகக் கலந்துரையாடலை மேம்படுத்துதலும்
4 அரசாங்க சுகாதார சேவைக்குத் தேவையான மருந்துகளை கொள்வனவு செய்யும் போது மேற்கத்தேய மருந்துகளை உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்களுக்கு முன்னுரிமை வழங்குதல்
5 இலங்கை மனநல சுகாதார சட்டம்
6 இரு நாடுகளுக்குமிடையில் இருபக்க உறவுகளை மேலும் பலப்படுத்து வதற்காகவும் தொழினுட்ப ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்காகவும் கொரியக் குடியரசுக்கும் இலங்கைக்கும் இடையேயான புரிந்துணர்வு உடன்படிக்கை
7 காலி றிச்மன்ட் கல்லூரியின் விளையாட்டுத்தொகுதி அடங்கலாக ஏனைய அபிவிருத்தி நோக்கங்களுக்காக காணியொன்றை உடைமையாக்குதல்
8 2014 மே மாதம் 26 ஆம் திகதியிலிருந்து யூன் மாதம் 05 ஆம் திகதிவரை இலங்கையில் நடாத்தப்படும் இந்துசமுத்திர டூனா ஆணைக்குழுவின் பதினோராவது குழு அமர்வும் நிதி மற்றும் நிருவாக பணிகள் தொடர்புற்ற பதினோராவது நிலையியற் குழு அமர்வும் ஆணைக்குழுவின் பதினெட்டாவது கூட்டத்தொடரும்
9 உள்நாட்டு மற்றும் இறக்குமதி விதைகளின் தரம் பரிசீலிக்கப்படும் போது தேவைப்படும் சர்வதேச விதை பரிசோதனைச் சங்கத்தின் உறுப்புரிமையைப் பெற்றுக் கொள்ளல்
10 இலங்கை சமுத்திர பல்கலைக்கழகத்தைத் தாபித்தல்
11 2014 உலக இளைஞர் மாநாட்டை நடாத்துதல்
12 மெரப்பனம் தடுப்பூசி 1 கிராம் புட்டிகள் 200,000 உம் மெரப்பனம் தடுப்பூசி 500 மில்லிக்கிராம் கிராம் புட்டிகள் 185,000 உம் கொள்வனவு செய்வதற்கான கேள்வி -
13 பெரும்பாக கொழும்பு கழிவுநீர் முகாமைத்துவக் கருத்திட்டம் - நிதியுதவி - ஆசிய அபிவிருத்தி வங்கி - கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் அமைந்துள்ள 10 கி.மீ. கழிவுநீர் குழாய்வழியை புனரமைத்தலும் 12.5 கி.மீ தூர கழிவுநீர் குழாய் வழியின் தரவு ஆய்வு அறிக்கையைத் தயாரித்தலும்
14 இரத்தினபுரி மாவட்ட செயலகத்திற்கு புதிய மூன்று (03) மாடிக் கட்டடத் தொகுதியொன்றை நிருமாணித்தல்
15 இலங்கை மத்திய வங்கியின் 2013 ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கையைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
16 அம்பாறை விமானநிலைய ஓடு பாதையையும் அந்தத்தையும் விரிவுப்படுத்தும் அத்துடன் மேம்படுத்தும் ஒப்பந்தத்திற்கான மாற்றத்திற்கு அங்கீகாரம்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.