• Increase font size
  • Default font size
  • Decrease font size



2014-03-20 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 சுகாதார அமைச்சில் கடமைகளை நிறைவேற்றும் போது பொது மக்களிடமிருந்து கிடைக்கும் முறைப்பாடுகளை புலனாய்வு செய்தல்
2 "கித்துலக்க வருண” கண்காட்சியும் விற்பனையும் - 2014 ஏப்ரல் 01 ஆம் திகதியிலிருந்து ஆரம்பமாகும் கித்துல் மேம்பாட்டு நுகர்வு வாரத்தினை பிரகடனப்படுத்துதல்
3 அதிமேதகைய சனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அவர்களின் பாலஸ்தீனத்திற்கான உத்தியோகபூர்வ விஜயம் - 2014 சனவரி 06-07 - உடன்படிக்கைகளைச் செய்து கொள்ளல்
4 மேலதிக உணவு பயிர் உற்பத்தி நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் - "நாம் பயிர் செய்வோம்
5 சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு புதிய கட்டடமொன்றை நிருமாணித்தல்
6 சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பட்டப்பின்படிப்பு பீடத்திற்கு புதிய கட்டடமொன்றை நிருமாணித்தல்
7 சுற்றுவட்ட நெடுஞ்சாலைகள் கருத்திட்டம் - கெரவலப்பிட்டியவில் இருந்து கடவத்தை வரையிலான வடக்குப் பகுதி II சிவில் வேலை ஒப்பந்தங்களின் நிருமாணிப்பு மேற்பார்வைக்கான மதியுரைச் சேவைகளை வழங்கும் பொருட்டு மதியுரைச் சேவைக் கம்பனியொன்றை தெரிவுசெய்தல்
8 கொரிய பொருளாதார அபிவிருத்தி ஒத்துழைப்பு நிதியத்தினால் நிதியளிக்கப்படும் ஹட்டன் - நுவரெலிய வீதியை மேம்படுத்தும் கருத்திட்டம் - சிவில் வேலை ஒப்பந்தத்திற்கான மாற்றமொன்றைச் செய்தல்
9 பொல்கஹாவெல, பொத்துஹெர, அலவ்வ ஒன்றிணைக்கப்பட்ட நீர் வழங்கல் திட்டம்
10 இலங்கை போக்குவரத்து சபைக்கு 2,200 வசு வண்டிகளை கொள்வனவு செய்தல்
11 வருமானம் மீதான வரிகள் தொடர்பில் இரட்டை வரி விதிப்பைத் தடுப்பதற்கும் அரசிறை நழுவலைத் தடைசெய்வதற்குமாக இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசுக்கும் சிங்கப்பூர் குடியரசுக்கும் இடையிலான உடன்படிக்கை
12 இலங்கை நீர்வாரம் - 2014 மார்ச் 16 ஆம் திகதியிலிருந்து மார்ச் 22 ஆம் திகதி வரை
13 ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையில் அனந்தி ஆற்றிய உரை
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.