• Increase font size
  • Default font size
  • Decrease font size



2014-02-28 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 சட்டவாக்கங்களை மீளமைத்தலும் திரட்டுதலும்
2 1931 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க கோவிலுடைமைகள் கட்டளைச்சட்டத்தைத் திருத்துதல்
3 இலங்கையில் மனநல சுகாதார சேவையின் பொருட்டு தேவையான மனிதவளங்களை பலப்படுத்துவற்கான ஒத்துழைப்பு உடன்படிக்கை
4 இலங்கையில் சுகாதாரக் கல்வியை மேம்படுத்துவதற்காக சிங்கப்பூர் சருவதேச ஆதாரமன்றத்துடன் ஒத்துழைத்தல்
5 க.பொ.த.(உ/த) இல் புதிய தொழினுட்ப பாடப் பிரிவினை அறிமுகப்படுத்துதலும் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கு தேவையான மனித வளங்களை வழங்குதலும்
6 இலங்கைக்கும் மாலைதீவு குடியரசுக்கும் இடையே விளையாட்டுத்துறை அபிவிருத்திக்கான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திடுதல்
7 அம்பாந்தோட்டை, சூரியவெவ தொழினுட்ப பூங்காவில் அனர்த்தத்திலிருந்து இயல்புநிலைக்கு வரும் நிலையத்திற்கான கட்டமொன்றை நிருமாணித்தல்
8 யப்பான் சருவதேச ஒத்துழைப்புக்கான நிறுவனத்தினால் நிதியளிக்கப்படும் தேசிய நெடுஞ்சாலை வலையமைப்பின் மண்சரிவு அனர்த்தத்தை தடுக்கும் கருத்திட்டம் - பரிசோதனை மேற்கொள்ளல், விரிவான திட்டங்கள், நிருமாணிப்பு மேற்பார்வை ஆகியவற்றுக்கான மதியுரைச் சேவை ஒப்பந்தத்தை வழங்குவதற்கு அங்கீகாரம் கோரல்
9 மூன்று CT-Scanner இயந்திரங்களை வழங்கி பொருத்துவதற்கான கேள்வி
10 Rabies தடுப்பூசி (மனிதப் பாவனை) (1ml / 0.5ml) 300,000 புட்டிகளைக் கொள்வனவு செய்வதற்கான கேள்வி
11 தேசிய சுகாதார வாரம் - 2014
12 அவசர காகலநிலை அனர்த்தங்களுக்கான நிகழ்ச்சித்திட்டத்திற்கு உலக வங்கியின் புனரமைப்பு மற்றும் அபிவிருத்திக்கான சருவதேச வங்கியிடமிருந்து 102 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட கடன்தொகை யொன்றைப் பெற்றுக் கொள்ளல்
13 திறமுறை நகர அபிவிருத்திக் கருத்திட்டம் - திறமுறை நகர அபிவிருத்திக் கருத்திட்டத்திற்கு உலக வங்கியின் சருவதேச அபிவிருத்தி சமவாயத்தினால் வழங்கப்படும் 147 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட கடன்
14 கருத்திட்டமல்லாத யப்பான் மானிய உதவியின் கீழ் உயர் தரத்திலான யப்பான் உற்பத்திகளை (மருத்துவ உபகரணங்கள் மற்றும் நலனோம்பல் உபகரணங்கள்) உற்பத்தி செய்வதற்காக 625 மில்லியன் ரூபாவைக் கொண்ட (யப்பான் யென் 500 மில்லியன்) மானியம்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.