• Increase font size
  • Default font size
  • Decrease font size



2014-02-13 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 ஆற்றல் துறையை அபிவிருத்தி செய்யும் நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவி
2 கிளிநொச்சியிலுள்ள யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கமத்தொழில் பீடத்தையும் பொறியியல் பீடத்தையும் அபிவிருத்தி செய்தல்
3 பிலிப்பைன்ஸ், மணிலா நகரத்தில் நடாத்தப்பட்ட பெண்களுக்கெதிரான வன்முறை மற்றும் மனித வணிகத்தை தடுப்பதற்கான தென்-கிழக்கு ஆசிய உபவலய பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம்
4 1998 ஆம் ஆண்டின் 53 ஆம் இலக்க இலங்கை தேசிய நீர்வளமூலங்கள் அபிவிருத்தி அதிகாரசபை சட்டத்தின் 37 ஆம் பிரிவின் (1) ஆம் உபபிரிவின் (இ) ஆம் பந்தியின் கீழ் கடற்றொழில், நீரகவளமூலங்கள் அபிவிருத்தி அமைச்சரினால் ஆக்கப்பட்ட 2011 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க ஏற்றுமதிக்கான செயற்கை திடப்பொருட்களில் நீர்வளமூலங்களை வளர்ப்பதற்கான கட்டளை
5 வீட்டுப் பணியாளர்களை ஆட்சேர்ப்புச் செய்வது தொடர்பில் சவுதி அரேபிய இராச்சிய தொழில் அமைச்சுக்கும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு, நலனோம்பல் அமைச்சுக்கும் இடையிலான உத்தேச உடன்படிக்கை
6 வடக்கு வீதி இணைப்பு கருத்திட்டம் - நாவற்குழி - கேரதீவு - மன்னார் (A32) வீதியிலுள்ள "சங்குபிட்டி" பாலத்தின் மன்னார் பக்க நுழைவாயிலை (கி.மீ.4.5) புனரமைப்பதற்கும் அபிவிருத்தி செய்வதற்குமான ஒப்பந்தத்தை வழங்குதல்
7 ஹோமாகம நீதிமன்ற கட்டடத் தொகுதியை நிருமாணிப்பதற்கான ஒப்பந்தம்
8 ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பீடத்திற்காக 09 மாடிகளைக் கொண்ட கட்டடத் தொகுதியொன்றை நிருமாணித்தல் (கட்டம் IV)
9 இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சுகாதார மருத்துவ பீடத்தை தாபிப்பது தொடர்பிலான கருத்திட்டப் பிரேரிப்பு
10 இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சுகாதார மருத்துவ பாதுகாப்புப் பீடத்திற்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பேராசிரியர் பதவிகளுக்கான பிரிவுகளை தாபிக்கும் பொருட்டு மூன்று (03) மாடிக் கட்டடமொன்றை நிருமாணித்தல்
11 கிளிநொச்சி அறிவியல் நகரில் தாபிக்கப்படவுள்ள யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்திற்காக பிரேரிக்கப்பட்டுள்ள கட்டட நிருமாணிப்பு
12 பண்டாரநாயக்க சருவதேச விமான நிலைய அபிவிருத்திக் கருத்திட்டம் - கட்டம் II படிநிலை 2 - வடிவமைப்பும் வடிவமைப்பின் பின்னரான மேற்பார்வை மதியுரைச் சேவையும்
13 சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்துக்கும் தெற்காசிய கல்வி நிறுவனத்துக்கும் இலங்கை சருவதேச உறவுகள் மற்றும் திறமுறைக் கல்விக்கான லக்ஷமன் கதிர்காமர் நிறுவவனத்துக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை
14 2014 வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் முன்மொழியப்பட்டுள்ள உருளைக்கிழங்கு, பெரியவெங்காயம், செத்தல்மிளகாய் ஆகியவற்றுக்கு உத்தரவாத விலையைத் தீர்மானித்தல்
15 காலநிலை பாதிப்புகளை குறைக்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக உலக வங்கியின் சருவதேச அபிவிருத்தி சமவாயத்தினால் வழங்கப்படும் 110 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட கடன்
16 தற்போது நிலவும் வரட்சி காரணமாக நீர் வழங்கலின்பால் உள்ள பாதிப்பு
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.