• Increase font size
  • Default font size
  • Decrease font size



2014-01-30 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 இலங்கை தொலைதொடர்புகள் ஒழுங்குறுத்துகை ஆணைக்குழு மனையிடத்தில் தேசிய கருவிகள் அடையாளம் காணும் ஆவணமொன்றைத் (National Equipment Identity Register (NEIR)) தாபித்தல்
2 புதிய தொழினுட்ப பாடப்பிரிவில் கற்கும் குறைந்த வருமானம் பெறும் மாணவிகளுக்கு வழங்கப்படும் "சுஜாத்த தியனி" நிதியம்
3 ஜனசெவன தேசிய வீடமைப்பு, அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நாராஹேன்பிட்ட, சித்ரா ஒழுங்கை, அண்டரஷன்வத்த ஆகிய காணிகளில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சட்ட உத்தியோகத்தர்களுக்காக நிருமாணிக்கும் பொருட்டு பிரேரிக்கப்பட்டுள்ள தொடர்மாடி வீட்டு கருத்திட்டம்
4 998 ஆம் ஆண்டின் 53 ஆம் இலக்க இலங்கை தேசிய நீர்வள மூலங்கள் அபிவிருத்தி அதிகாரசபை சட்டத்தின் 37 ஆம் பிரிவின் (2) ஆம் உபபிரிவின் (இ) ஆம் பந்தியின் கீழ் கடற்றொழில், நீரகவளமூலங்கள் அபிவிருத்தி அமைச்சரினால் ஆக்கப்பட்ட நீர்வளமூலங்கள் முகாமைத்துவ கட்டளைகள்
5 யாழ்ப்பாணம் ஒல்லாந்தர் கோட்டையை பாதுகாத்தல்
6 உர கொள்வனவு - சிறுபோகம் - 2014
7 தங்கல்லை மறியற்சாலையையும் கொழும்பு வெலிக்கடை மறியற்சாலையின் ஒரு பகுதியையும் அங்குணகொலபெலஸ்ச, எரமிணியாய பிரதேசத்திற்கு கொண்டு செல்லல்
8 தேசிய அதிவேகப் பாதை அதிகாரசபையொன்றைத் தாபித்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.