• Increase font size
  • Default font size
  • Decrease font size



2014-01-23 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 பதுளை மாவட்டத்தின் மொரான நீர்த்தேக்க கருத்திட்டத்திற்கு காணி சுவீகரிக்கப்படுவதன் விளைவாக பாதிப்புக்கு உள்ளாகும் ஆட்களுக்கு நிவாரணம் வழங்கும் திட்டம்
2 குடிப்பழக்கமற்ற சமூகமொன்றைக் கட்டியெழுப்பும் தேசிய நிகழ்ச்சித் திட்டம் - 2014
3 தீங்காக அமையாத விலைக்கு கால்நடை உணவுகளை வழங்குவதன் மூலம் பால் உற்பத்தியை அதிகரித்தல்
4 சுவிட்சர்லாந்து பேர்ன் நகரத்தில் இலங்கை வதிவிட இராசதந்திர தூதரகமொன்றை நிறுவுதல்
5 1998 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க உரித்துப் பதிவுச் சட்டம்
6 ஹொரண, குண்டசாலை மற்றும் தியகம அயனமண்டல வலய உயிரின பல்வகைமை பழவகைப் பூங்காவை அபிவிருத்தி செய்தல்
7 உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தொற்று நீக்கப்படாத இறப்பர் பாலினால் உற்பத்தி செய்யப்பட்ட பரிசோதனை கையுறைகளை நீண்டகால ஒப்பந்த அடிப்படையில் (2014 ஆம் ஆண்டு சார்பில்) கொள்வனவு செய்வதற்கான கேள்வி
8 புற்றுநோய் காவறை கட்டட தொகுதியின் நிருமாணிப்பு - கட்டம் II - மட்டக்களப்பு போதனா மருத்துவசாலை
9 Measles, Mumps, Rubella Vaccine (உறைந்துபோகச் செய்து உலர வைக்கப்பட்ட) MMR Vaccine 10 Dose கொண்ட தடுப்பூசி 2,000,000 புட்டிகளை கொள்வனவு செய்வதற்கான கேள்வி
10 உள்நாட்டு வங்கிக் கடன் தொகைகளை பயன்படுத்தி முன்னுரிமை வீதிகளைப் புனரமைத்தல்
11 1000 ம் கிராமிய பாலங்கள் நிருமாணிப்புக் கருத்திட்டம்
12 இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அதிமேதகைய சனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அவர்களின் கென்ய குடியரசுக்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயம்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.