• Increase font size
  • Default font size
  • Decrease font size



2014-01-13 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 மொனறாகலை - புத்தள நீர் வழங்கல் திட்டத்தை நடைமுறைப்படுத்து வதற்கான நிதியுதவி
2 இலங்கையில் நிலப்பகுதி துறைமுகங்களை தாபித்தல்
3 தேரவாத பிக்சு கத்திகாவத்" பதிவு செய்தல் சட்டமூலம்
4 நாட்டில் நிலவும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கத்தினால் எடுக்கப்படும் நடவடிக்கைகள்
5 மாத்தறை/ சுஜாத்தா மகளிர் கல்லூரி, மாத்தறை / டீ.எஸ்.சேனநாயக்க கல்லூரி, மாத்தறை / மஹிந்த ராஜபக்‌ஷ கல்லூரி ஆகியவற்றுக்கு அத்தியாவசியமாக செய்ய வேண்டிய நிருமாணிப்புகள்
6 1000ம் இடைநிலைப் பாடசாலைகளை புனரமைக்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மஹிந்தோதய தொழினுட்ப ஆய்வு கூடங்களுக்கு உபகரணங்கள் வழங்குதல்
7 1996 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க, கடற்றொழில், நீரக வளமூலங்கள் சட்டத்தின் 61 ஆம் பிரிவின் கீழ் ஆக்கப்பட்ட கட்டளைகள்
8 ஆசிய பசுபிக் வலயத்தின் தெங்குத்துறை அபிவிருத்தியின் பொருட்டு நடாத்தப்பட்ட உயர்மட்ட நிபுணத்துவ ஆலோசனை செயலமர்வு
9 ஐக்கிய நாடுகள் அமைப்பின் கீழுள்ள உணவு, கமத்தொழில் அமைப்பின் ஒத்துழைப்புடன் நடாத்தப்பட்ட சருவதேச இயற்கை நார் மாநாடு
10 புதிய பொலிஸ் நிலைய கட்டடங்களை நிருமாணிக்கும் விசேட கருத்திட்டங்களின் கீழ் மாதிரி பொலிஸ் நிலையக் கட்டடங்களை நிருமாணித்தல் 2014/2016
11 கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தி கருத்திட்டம்
12 பெலியத்த மாவட்ட மருத்துவமனையை விசேட மகப்பேறு மற்றும் சிறுவர் மருத்துவமனையாக நெதர்லாந்து உதவியின் கீழ் அபிவிருத்தி செய்தல்
13 ஆசிய அபிவிருத்தி வங்கி கடன் உதவியின் கீழ் வடக்கு இணைப்புக் கருத்திட்டம் (மாகாண ஆக்கக்கூறு) - மேலதிக நிதி ஏற்பாட்டின் மூலம் வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் நடைமுறைப்படுத்தப்படும் சிவில் ஒப்பந்தங்களை மேற்பார்வை செய்வதற்கான கருத்திட்டத்தை நடைமுறைப் படுத்தும் மதியுரை ஒப்பந்தத்தை வழங்குதல்
14 யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு கட்டடமொன்றை நிருமாணித்தல்
15 ஆசிய பசுபிக் அஞ்சல் சங்கத்தின் 2014 ஆம் ஆண்டின் வருடாந்த நிறைவேற்று குழுக்கூட்டத்தை இலங்கையில் நடாத்துதல்
16 உள்நாட்டு வங்கிகளின் கடன் தொகைகளை பயன்படுத்தி முன்னுரிமை பாதைகளை புனரமைப்புச் செய்தல்
17 முதலாம் கருத்திட்டத்தின் II ஆம் கட்டத்தின் கீழ் மீதி 2,500 கறவைப் பசுக்களையும் மேலும் 20,000 கறவைப் பசுக்களையும் இறக்குமதி செய்தல்
18 கமக்காரர் ஓய்வூதியத்தையும் சமூக பாதுகாப்பு நன்மைத் திட்டத்தையும் நடைமுறைப்படுத்துதல்
19 இறக்குமதி பொருட்களுக்கு இலங்கை தரங்களை அறிமுகப்படுத்துதல்
20 புதிய பெறுமதிசேர்க்கப்பட்ட வரிச் சட்டம்
21 உலர்வலய நகர நீர் மற்றும் துப்பரவேற்பாட்டுக் கருத்திட்டம்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.