• Increase font size
  • Default font size
  • Decrease font size



2013-11-29 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 களனி, வெதமுல்லையிலுள்ள ஒரு (01) ஏக்கர் காணியை பொலிஸ் திணைக்களத்திற்கு மாற்றுதல்
2 கொழும்பு, பேரே வாவியின் நீண்டகால பராமரிப்பு பணிகளுக்காக ஏரி பிரதேசத்தை இலங்கை காணி மீட்பு அபிவிருத்தி கூட்டுத்தாபனத்திற்கு கையளித்தல்
3 பாதுக்க, தெல்கந்த மற்றும் எம்பிலிபிட்டிய சந்தை அபிவிருத்திக் கருத்திட்டம்
4 தம்புள்ள புனிதபூமி அபிவிருத்திக் கருத்திட்டம்
5 கண்டி நகர கழிவுநீர் முகாமைத்துவ கருத்திட்டத்தின் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை நிருமாணிப்பதற்கு காணியொன்றை விடுவித்துக் கொள்ளல்
6 இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏற்றுமதி அபிவிருத்தி சபைக்கும் பெலாருஸ் குடியரசின் சந்தைப்படுத்தல் மற்றும் விலை ஆய்வுக்கான நிலையத்துக்குமிடையேயான ஒத்துழைப்பு உடன்படிக்கை
7 செங்ஹாய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) அங்கத்துவ நாடுகள், கண்காணிப்பாளர்கள் மற்றும் Dialog Partners ஆகியவற்றுக்கிடையில் சக்தி கழகமொன்றை தாபிப்பதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைக் கைச்சாத்திடுதல்
8 அரசுடமையாக்கப்பட்ட மணல்களையும் மரங்களையும் மத வழிபாட்டுத் தலங்களுக்கு வழங்குதல்
9 ஆப்கானிஸ்தான் காபூல் நகரில் இலங்கைக்கான வதிவிட இராஜதந்திர தூதரகமொன்றைத் தாபித்தல்
10 ஹோமாகம, பிட்டிபன மஹிந்த ராஜபக்‌ஷ மாதிரி தேசிய பாடசாலை விடுதி சார்பில் காணித் துண்டொன்றை மாற்றுதல்
11 விளையாட்டுத்துறை அபிவிருத்திக்காக விளையாட்டுத்துறை விஞ்ஞான தேசிய நிறுவகத்தை மீளமைத்தல்
12 உள்நாட்டு வங்கிகளினால் வழங்கப்படும் நிதிகளின் மூலம் உள்ளூர் ஒப்பந்தக்காரர்களைக் கொண்டு தேசிய நெடுஞ்சாலைகளை புனரமைக்கும் நிகழ்ச்சித்திட்டம் - இரண்டாம் கட்டத்தின் கீழ் ஆறு (06) ஒப்பந்தங்களை வழங்குவதற்கான அங்கீகாரம் கோரல்
13 அபிவிருத்திக்கான சவுதி நிதியத்தினால் நிதியளிக்கப்படும் கருத்திட்டம் - கண்டி - யாழ்ப்பாணம் (A9) பாதையின் பலாபத்வெல தொடக்கம் நாவுல வரையிலான வீதிப்பகுதி (கி.மீ. 32.54-கி.மீ. 54.18வரை) புனரமைப்பதற்கும் மேம்படுத்துவதற்குமான ஒப்பந்தத்தைக் கையளிப்பதற்கான அங்கீகாரம் கோரல்
14 Human Albumin Solution BP அல்லது Ph ERU 20% கொண்ட 50 ML புட்டிகள் 60,000 ம் கொள்வனவு செய்வதற்கான கேள்வி - MSD/P/020/14/S - DHS/C/P/51/2014 SR No.045246
15 உரக் கொள்வனவு - பெரும்போகம் 2013/2014
16 தொழிலாளர் பற்றி இலங்கைக்கும் மக்கள் சீன குடியரசுக்குமிடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை
17 மக்கள் சீன குடியரசிடமிருந்து RMB யுவான் 200 மில்லியன் கொண்ட வட்டியற்ற கடன் தொகையொன்றைப் பெற்றுக் கொள்ளல்
18 முன்னுரிமை வீதி புனரமைப்பு மற்றும் அபிவிருத்தி கருத்திட்டம் 3 (கட்டம் I) நிதியளிப்பதற்காக சீன அபிவிருத்தி வங்கிக் கூட்டுத்தாபனத்திடமிருந்து 300 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை கடனாகப் பெற்றுக் கொள்ளல்
19 ஒஸ்ரியாவின் நிதியுதவியின் கீழ் மஹியங்கனை நீர்வழங்கல் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக தேசிய நீர்வழங்கல் வடிகாமைப்புச் சபையுடனான துணை கடன் உடன்படிக்கை
20 தேசிய ஒற்றுமை மாநாடு - 2014 மார்ச் மாதம் 04 ஆம் திகதி பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபம்
21 துப்பரவேற்பாடு பற்றிய 5 ஆவது தெற்காசிய மாநாடு
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.