• Increase font size
  • Default font size
  • Decrease font size



2013-11-11 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 நுவரெலியா நகரத்தை அழகுபடுத்தும் கருத்திட்டம்
2 மஹிந்த ராஜபக்‌ஷ தேசிய பாடசாலைக்கு ஹோமாகம, பிட்டிபனவிலுள்ள காணித் துண்டொன்றை குறித்தொதுக்குதல்
3 களனி முதுன்எலயிலுள்ள 80 பேர்ச்சஸ் காணித் துண்டொன்றை தேசிய நீர்வழங்கல், வடிகாலமைப்புச் சபைக்கு குறித்தொதுக்குதல்
4 கமத்தொழில் திணைக்களத்தின் கீழுள்ள தம்புள்ள, பெல்வெஹெர இலங்கை கமத்தொழில் கல்லூரிக்கு புதிய விடுதியொன்றை நிருமாணித்தல்
5 விதை மற்றும் நடுகைப் பொருட்களுக்கான புதிய சட்டமூலம் தொடர்பிலான பிரேரிப்பு
6 சீன அபிவிருத்தி வங்கியினால் நிதியளிக்கப்படும் முன்னுரிமை வீதிக் கருத்திட்டம் - 3
7 இலங்கை அரசாங்க மருந்து உற்பத்திக் கூட்டுத்தாபனத்தினால் (SPMC) உற்பத்தி செய்யப்படும் தனிவகைப்பட்டதல்லாத மருந்து வகைகளை மருத்துவ வழங்கல் பிரிவுக்கு (MSD) நேரடியாக வழங்குதல்
8 கேகாலை மாவட்டத்தின் தெஹிஓவிட்ட பிரதேச செயலாளர் பிரிவின் பட்டங்கல பிரதேசத்தில் தாபிப்பதற்கு பிரேரிக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக கல்லூரியின் நிருமாணிப்பு பணிகளை அரசாங்க பொறியியல் கூட்டுத்தாபனத்திற்கு கையளித்தல்
9 வரையறுக்கப்பட்ட தேசிய வர்த்தக முகாமைத்துவ கல்லூரி - பிரேரிக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக கட்டடத் தொகுதியை ஹோமாகமவில் நிருமாணித்தல்
10 ஜேர்மன் பெடரல் குடியரசிடமிருந்து கிடைக்கும் மானியத்தின் மூலம் வடமாகாணத்தில் வாழ்க்கைத்தொழில் பயிற்சி நிலையமொன்றைத் தாபித்தல்
11 பங்களாதேஷ் மக்கள் குடியரசின் தாதி உத்தியோகத்தர்களையும் சுகாதார பராமரிப்பு பதவியினர்களையும் இலங்கையில் பயிற்றுவிப்பதற்கு பங்களாதேஷ் மக்கள் குடியரசுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையே செய்து கொள்ளப்படும் புரிந்துணர்வு ஒப்பந்தம்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.