• Increase font size
  • Default font size
  • Decrease font size



2013-10-24 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 குற்றமொன்றில் பாதிப்புற்றோர்களுக்கும் சாட்சிகளுக்கும் உதவியளித்தல் மற்றும் பாதுகாப்பளித்தல் தொடர்பிலான சட்டமூலம்
2 இலங்கையில் நிலைபேறுடைய உயிர்த்தொகுதி வலுசக்தி உற்பத்தியையும் புதிய உயிர்சக்தி தொழினுட்பத்தையும் பிரபல்யப்படுத்தும் கருத்திட்டம்
3 இலங்கையில் தற்போதைய கமத்தொழில் துறைக்கு ஏற்புடைய தேர்ச்சிமிக்க தொழில்சார்பாளர்களை உருவாக்குவதற்காக கமத்தொழில் கல்லூரிகளை அபிவிருத்தி செய்தல்
4 காலி வீதி மற்றும் ஆர்.ஏ.த மெல் மாவத்தையை நவீனமயப்படுத்தல் - லிபேர்ட்டி சுற்றுவட்டத்திலிருந்து தர்மாராம வீதி சந்திவரை
5 களுகங்கை நீர்தேக்கத்தின் முக்கிய வேலைகளுக்கான நிருமாணிப்பு ஒப்பந்தத்தை வழங்குதல்
6 அநுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் கருத்திட்டம் - I ஆம் கட்டத்திற்கான வடிவமைப்பு, நிருமாணிப்பு மேற்பார்வை, முகாமைத்துவ உதவி ஆலோசகர்களை நியமித்தல்
7 உள்நாட்டு வங்கி நிதியுதவிகளின் மூலம் வீதிப் பகுதிகளின் நவீனமயப்படுத்தலும் மேம்படுத்தலும்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.