• Increase font size
  • Default font size
  • Decrease font size



2013-10-17 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 பால் உற்பத்தியை மேம்படுத்துவதற்காகவும் பாற்பண்ணைகளின் விளைவுப் பெருக்கத்தை அதிகரிப்பதற்காகவும் முலை அழற்சி கட்டுப்பாட்டு நிகழ்ச்சித் திட்டம்
2 வெண்பிரம்பு பயன்படுத்துபவர்களுக்கான சட்டப் பாதுகாப்பு
3 தேசிய வியாபார முகாமைத்துவ நிறுவனம் அமைந்துள்ள காணியின் உரிமையைப் பெற்றுக் கொள்ளல்
4 கேகாலை - றம்புக்கனை பிரதான வீதியின் மாஓயா பாலத்திலிருந்து பின்னவல யானைகள் சரணாலயம் வரையிலான வீதியை அழகுபடுத்தல்
5 உள்நாட்டு / வெளிநாட்டு நிதியங்களின் மூலம் வீதிப்பகுதிகளைப் புனரமைப்புச் செய்தல்
6 முகாமைத்துவக் கல்வி, வர்த்தக விஞ்ஞான பீடத்தின் மேலதிக மாணவர் உள்வாங்கலுக்கு வசதிகளைச் செய்யும் பொருட்டு நான்கு (04) மாடிக் கட்டடமொன்றை நிருமாணித்தல் - ஶ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகம்
7 மானிடவியல் பீடத்திற்கு இரண்டு (02) மாடிகளைக் கொண்ட கட்டடமொன்றை நிருமாணித்தல் - களனி பல்கலைக்கழகம் (K20 கட்டடத்தின் மூன்றாவது கட்டம்)
8 தெற்கு கடுகதி வீதியை மாத்தறையிலிருந்து அம்பாந்தோட்டை வரை நீடித்தல் - மூன்று (03) சிவில் வேலைகள் ஒப்பந்தங்களை வழங்குவதற்காக அங்கீகாரம் கோரல்
9 தெற்கு போக்குவரத்து அபிவிருத்திக் கருத்திட்டம் - தெற்கு கடுகதி வீதி நோக்கி செல்லும் மூன்று (03) தேசிய நெடுஞ்சாலைகளை புனரமைத்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.