• Increase font size
  • Default font size
  • Decrease font size



2013-10-10 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 தாபன விதிக்கோவையின் VI ஆம் அத்தியாயத்தின் 2:5 ஆம், XII ஆம் அத்தியாயத்தின் 1:5 ஆம், XXVIII ஆம் அத்தியாயத்தின் 6:4 ஆம் உபபிரிவுகளைத் திருத்துதல்
2 "2013 ஆம் ஆண்டில் மூலதன நிதி ஏற்பாடுகளின் கீழ் கரகஹதென்ன எவ்.எம். ஒலிபரப்பு நிலையத்தை தரமுயர்த்துதல் - இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்
3 "கிழக்கு மாகாண நீர் வழங்கல் அபிவிருத்திக் கருத்திட்டம் - கோணேசபுரம், தடயந்தலாவ ஆகிய பிரதேசங்களுக்கு விநியோக முறைமைக்காக PE குழாய்கள், பொருத்திகள் DI/CI வால்வுகள் மற்றும் துணைக்கருவிகளைப் பதித்தல் - ஒப்பந்த இல. P&D/Laying/JICA/EP16/2013/01
4 2014 தெயட்டகிருள நிகழ்ச்சித்திட்டம் - நீர் வழங்குகை
5 2014 ஆம் ஆண்டிற்கான ஒத்துக்கீட்டுச் சட்டமூலத்திற்குரிய பாராளுமன்ற நிகழ்ச்சித்திட்டம்
6 ஐக்கியநாடுகள் பொதுச்சபையின் 68 வது கூட்டத் தொடரில் கலந்துகொள்ளும் பொருட்டு அதிமேதகைய சனாதிபதி அவர்கள் ஐக்கிய அமெரிக்க குடியரசின் நியூயோர்க் நகரத்திற்கு மேற்கொண்ட விஜயம்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.