• Increase font size
  • Default font size
  • Decrease font size



2013-09-19 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 இலங்கைக்கான வதிவிட இராஜதந்திர தூதரகமொன்றை சீசெல்ஸ் குடியரசின் விக்டோரியா நகரத்தில் தாபித்தல்
2 பங்களாதேஷ் டாக்கா நகரில் நடாத்தப்பட்ட 10வது பொதுநலவாய நாடுகளின் மகளிர்விவகாரம் தொடர்பான அமைச்சர்களின் மாநாட்டில் கலந்துகொண்ட சிறுவர் அபிவிருத்தி, மகளிர் விவகார அமைச்சர் மாண்புமிகு திஸ்ஸ கரலியத்த அவர்களின் குறிப்பு
3 கொக்கோ அபிவிருத்திக் கருத்திட்டம் - ஊவா வெல்லஸ்ஸ
4 மரபுரிமைகள் முகாமைத்துவ மாநாடு
5 உலர் வலய நகர நீர் மற்றும் துப்புரவேற்பாட்டுக் கருத்திட்டம் - இலங்கை ADB GRANT No. 2477 SRI (SF)- மன்னார் நீர் களஞ்சியப்படுத்தும் நீர்தொட்டிகள் மற்றும் நீர் தாங்கிக் கோபுரங்களை நிருமாணிப்பதற்கான ஒப்பந்தம்
6 பதுளை நகரத்தின் சேனாநாயக்க மைதானத்தில் நிலத்துக்கு கீழ் வாகன தரிப்பிடமொன்றைத் நிருமாணித்தல்
7 கலேவெல பிரதேச செயலகத்திற்கு புதிய இரண்டு மாடிக் கட்டடமொன்றை நிருமாணித்தல்
8 பேஸ்லைன் பாதையின் களனிதிஸ்ஸ சுற்றுவட்டத்திலிருந்து மயான சுற்றுவட்டம் வரையிலுள்ள (கி.மீ 0.00-கி.மீ 4.80 ) பகுதியின் பாதை மேற்பகுதியை மீள செப்பனிடுதலும் விருத்தி செய்தலும்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.