• Increase font size
  • Default font size
  • Decrease font size



2013-09-12 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 நீர்ப்பாசன, நீர்வள முகாமைத்துவம் பற்றிய சருவதேச பயிற்சி நிறுவனத்தை கொத்மலையில் தாபித்தல்
2 தேசிய தொடரறா கல்விச் சேவையை (NODES) உயர் கல்வி அமைச்சின் பிரிவொன்றாக நடாத்திச் செல்லுதல்
3 யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் அபிவிருத்திப் பணிகளுக்காக காணியொன்றைக் கொள்வனவு செய்தல்
4 (அ) சருவதேச பயங்கரவாதம், நாடு கடந்து திட்டமிட்டு மேற்கொள்ளுகின்ற குற்றச் செயல்களையும் சட்ட விரோதமாக மேற்கொள்ளுகின்ற போதைப் பொருள்களை எடுத்துச் செல்வதையும் தடுப்பதற்குமான ஒத்துழைப்பு தொடர்பில் பல்துறை சார்ந்த தொழினுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா சார்ந்த நாடுகளின் (BIMSTEC) சமவாயம்
5 பால் சமத்துவம் மற்றும் 2015 ஆம் ஆண்டிற்குப் பின்னரான அபிவிருத்தி நிகழ்ச்சி நிரல் தொடர்பிலான 9வது வலய பெண் அமைச்சர்கள் அத்துடன் பராளுமன்ற உறுப்பினர்கள் மாநாடு தொடர்பில் இலங்கையின் பிரதிநிதித்துவம் சம்பந்தமான சிறுவர் அபிவிருத்தி, மகளிர் விவகார அமைச்சர் மாண்புமிகு திஸ்ஸ கரலியத்த அவர்களின் குறிப்பு
6 கொழும்பு 02 கிளேனி வீதியின் நீதிபதி அக்பர் மாவத்தையில் தாபிக்கப்படவுள்ள கூட்டு சுற்றுலா கைத்தொழில் சார்ந்த கருத்திட்டம்
7 கொழும்பு டி.ஆர்.விஜயவர்த்தன மாவத்தையின் கூட்டு விடுதிகளை தாபிப்பதற்கும் அதன் தொழிற்பாடுகளை மேற்கொள்வதற்குமான பிரேரிப்பு
8 Dried Factor VIII Fraction BP (Dried Human Antihaemophilic Fraction) or Human Coagulation Factor VIII Ph Eur (250IU-300IU) 100,000 தடுப்பூசிகளைக் கொள்வனவு செய்வதற்கான கேள்வி - MSD/P/018/13-DHS/C/RP/128/13 - SR No- 023317
9 இரண்டாவது புதிய களனி பாலத்தின் நிருமாணிப்புக்கு அதிசக்தி வாய்ந்த மின் கம்பிகளை தொடர்புபடுத்துதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.