• Increase font size
  • Default font size
  • Decrease font size



2013-09-05 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 “Smart - Sri Lanka” இலங்கைக்கான தகவல், தொலைத்தொடர்பாடல் தொழினுட்ப அபிவிருத்தி - திறமுறை (e-Sri Lanka Development Initiative - 2 ஆம் கட்டம்)
2 ஜின் கங்கை வௌ்ளக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை புனரமைக்கும் கருத்திட்டம்
3 வட மாகாணத்தில் பனஞ்செய்கை மீது தங்கியுள்ள 70,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தை அபிவிருத்தி செய்தல்
4 கொழும்பு 02, ஸ்டுவர்ட் வீதியிலுள்ள வேகந்த வீடமைப்புத் திட்டத்தில் குடியிருப்பவர்கள் ஆளாகக் கூடிய ஆபத்துகளிலிருந்து பாதுகாத்தலும் இந்த வீடமைப்புத் திட்டத்தை மீள நிருமாணித்தலும்
5 விசேட கல்வி தேசிய வளங்கள் மற்றும் தகவல்கள் நிலையங்களைத் தாபித்தல்
6 அரசாங்க சேவைகள் ஆணைக்குழு அலுவலகத்திற்கு நிரந்தர கட்டடமொன்றையும் அதற்கான நுழைவுப் பாதையொன்றையும் அமைத்தல்
7 மத்தள ராஜபக்‌ஷ சருவதேச விமான நிலைய அபிவிருத்திக் கருத்திட்டம் - I ஆம் கட்டம்
8 2013 ஆகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி தொடக்கம் 27 ஆம் திகதி வரை இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அதிமேதகைய சனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அவர்கள் பெலாரெஸ் குடியரசுக்கு மேற்கொண்ட இராஜாங்க விஜயத்தின் மீதான அறிக்கை
9 தெயட்ட கிருள தேசிய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் 2014 - கிராமிய மக்கள் சந்திப்பும் நடமாடும் சேவையும்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.