• Increase font size
  • Default font size
  • Decrease font size



2013-08-29 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 திறமுறை நகர அபிவிருத்திக் கருத்திட்டம்
2 கடவுச்சீட்டு விநியோகிக்கும் செயற்பாட்டில் ஆயளவை முறையை அறிமுகப்படுத்துதல்
3 இலங்கை தேசிய கண் வங்கியை நம்பிக்கைப் பொறுப்பொன்றாகத் தாபித்தல்
4 பிராந்திய கைத்தொழிற் பேட்டைகளிலிருந்து கைத்தொழில்களைத் தாபிப்பதற்காக காணித் துண்டுகளை குறித்தொதுக்குதல்
5 - வலய மட்டத்தில் கைத்தொழில்களை மேம்படுத்தும் நோக்கில் கைத்தொழில், வர்த்தக அலுவல்கள் அமைச்சரினால் வலய கைத்தொழில் பேட்டைகளை அபிவிருத்தி செய்யும் நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. நிபந்தனைகளுக்கு உட்பட்டு, எதிர்பார்க்கும் முதலீட்டாளர்களுக்கு குத்தகை அடிப்படையில் கைத்தொழிற் பேட்டைகளிலிருந்து காணித் துண்டுகளை குறித்தொதுக்குவதற்கு கைத்தொழில், வர்த்தக அலுவல்கள் அமைச்சர் மாண்புமிகு அப்துல் றிஷாத் பதியுதீன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
6 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கைமுறை கோவைச் சட்டத்தின் 431 ஆம் பிரிவை திருத்துதல்
7 தேசிய மொழிகள், சமூக ஒருங்கிணைப்பு அமைச்சின் சேவைகளை மாகாண மட்டத்தில் வழங்கும் பொருட்டு கிளிநொச்சியில் மாதிரி மாகாண அலுவலக மொன்றைத் தாபித்தல்
8 2014 பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதியன்று கொண்டாடப்படவுள்ள 66 ஆவது சுதந்திர தின விழா
9 ஒன்றின் அமைவிட பரப்பு சார்ந்த தரவுகளையும் தகவல்களையும் பொதுவாக உபயோகப்படுத்துவதற்கும் பரிமாற்றிக் கொள்வதற்குமான முறையான தேசிய வேலைத் திட்டமொன்றைத் வகுத்தமைத்தல்
10 துருக்கி குடியரசுக்கும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசுக்கும் இடையே கைச்சாத்திடப்படும் கமத்தொழில் ஒத்துழைப்புத் தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை
11 Tropical Fruits Network (TFNet) என்னும் சருவதேச அமைப்பில் இலங்கை உறுப்பாண்மையைப் பெற்றுக் கொள்ளல்
12 பாதுகாப்புப் படையினரினதும் பொலிஸ் சேவை உறுப்பினர்களினதும் பிள்ளைகளுக்கு குருநாகல் பிரதேசத்தில் பாதுகாப்புச் சேவை கல்லூரியொன்றை நிருமாணித்தல்
13 பொல்பிட்டிய 2X37.5 MW சமனல மின் உற்பத்தி நிலையத்தின் புனரமைப்பு
14 Clostridium Botulinum Bacteria உடனான Dicyandiamide மற்றும் Whey Protein செறிவூட்டப்பட்ட பால்மா தொடர்பில் அண்மைக்கால அறிக்கைகளுக்கு அமைவாக எழுந்துள்ள பிரச்சினைகள்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.