• Increase font size
  • Default font size
  • Decrease font size



2013-08-22 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 வேரஸ் கங்கை மழைநீர் வடிகாலமைப்பு, சுற்றாடல் மேம்படுத்தல் கருத்திட்டம்
2 இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசுக்கும் பெலாரெஸ் குடியரசுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு மீது பிரேரிக்கப்பட்டுள்ள உடன்படிக்கை
3 2013 உலக இருப்பிட தினத்தைக் கொண்டாடுதல் - 2013 ஒக்ரோபர் மாதம் 07 ஆம் திகதி
4 இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசுக்கும் மாலைதீவுக் குடியரசுக்கும் இடையிலான கல்வி துறையின் ஒத்துழைப்புத் தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை
5 போதைப் பொருளுக்கு அடிமையாகியுள்ளவர்களுக்கான புனர்வாழ்வளிப்பு நிலையமொன்றை உருவாக்குதல்
6 இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசாங்கத்துக்கும் அவுஸ்திரேலிய அரசாங்கத்துக்கும் இடையேயான விமான சேவைகள் உடன்படிக்கை
7 காலி வீதியையும் ஆர் ஏ த மெல் மாவத்தையையும் நவீனமயப்படுத்துதல் - ஒப்பந்தப் பொதி - ஏ (கலதாரி சுற்றுவட்டத்திலிருந்து கொள்ளுப்பிட்டி சந்தி வரை)
8 றுகுணு பல்கலைக்கழக முகாமைத்துவ நிதிப் பீடத்திற்கான கட்டட நிருமாணிப்பு
9 இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன மனையிடத்தை நவீன மயப்படுத்துதல்
10 வரையறுக்கப்பட்ட தேசிய வர்த்தக முகாமைத்துவ கல்லூரி - பிரேரிக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக கட்டடத் தொகுதியை ஹோமாகமவில் நிருமாணித்தல்
11 2014 - 2016 நடுத்தவணைகால வரவு செலவுத்திட்டக் கட்டமைப்பும் 2014 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தைத் தயாரித்தலும்
12 2013 ஒக்ரோபர் மாதம் 21 ஆம் திகதியிலிருந்து 24 ஆம் திகதி வரை நடாத்துவதற்குள்ள துப்புரவேற்பாடு பற்றிய 5 ஆவது தெற்காசிய மாநாடு (SACOSAN - V)
13 இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசுக்கும் பெலாரெஸ் குடியரசுக்கும் இடையே ஏற்படுத்திக் கொள்ளும் இருதரப்பு உடன்படிக்கை
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.