• Increase font size
  • Default font size
  • Decrease font size



2013-08-15 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 உலக வங்கியின் உதவியுடன் இரண்டாவது சுகாதார துறை அபிவிருத்திக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
2 சிறைக் கைதிகளுக்காக சிறைச்சாலையில் அரசாங்க பாடசாலையொன்றை ஆரம்பித்தல்
3 மூன்றாம்நிலை, வாழ்க்கைத்தொழில் கல்விச் சட்டத்திற்கான திருத்தம்
4 தொழிநுட்ப, வாழ்க்கைத் தொழிற்கல்வி, பயிற்சி தினமொன்றை தேசிய ரீதியில் பிரகடனப்படுத்தல்
5 உள்நாட்டு ஒப்பந்தக்கார்கள் மூலமாக தேசிய நெடுஞ்சாலைகளின் புனரமைப்பிற்காக உள்நாட்டு வங்கிகளினால் நிதியளிக்கப்படும் நிகழ்ச்சித்திட்டம் - 2 ஆம் கட்டத் தின் கீழ் ஆறு (6) ஒப்பந்தங்களை வழங்குவதற்கு அங்கீகாரம் கோரல்
6 அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தி கருத்திட்டம்
7 நகமு புரவர - 2013 தொடர்மாடி வீடுகளின் நவீனமயப்படுத்தல்
8 பொரல்ல, பேஸ்லைன் வீதி, சஹஸ்ரபுர தொடர்மாடி வீடமைப்புத் திட்டத்தையும் சிங்கபுர தொடர்மாடி வீடமைப்புத் திட்டத்தையும் புனரமைத்தல்
9 இரட்டை வரி விதிப்பனவைத் தவிர்ப்பதற்கும் வருமானத்தின் பேரில் அரசிறை ஏய்ப்பினைத் தவிர்ப்பதற்கும் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசிற்கும் பெலாரெஸ் குடியரசிற்கும் இடையிலான வரைவு உடன்படிக்கை
10 பெரும்பாக கொழும்பு பிரதேசத்தின் நீர் மற்றும் கழிவு நீர் முகாமைத்துவ அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவி
11 2000 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க காப்புறுதித் தொழில் ஒழுங்குறுத்தல் சட்டத்தை திருத்துதல்
12 பங்கு மூலதனத்தை அதிகரிப்பதற்காக 1961 ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்க மக்கள் வங்கி சட்டத்திற்கு பிரேரிக்கப்பட்டுள்ள திருத்தங்கள்
13 1969 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க இறக்குமதி, ஏற்றுமதிக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை சட்டரீதியான தேவைகளை பூர்த்தி செய்வதற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
14 அதிமேதகைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அவர்களின் தன்ஸானியாவிற்கான இராஜாங்க விஜயம் மற்றும் தாருஸ்ஸலாமில் இடம்பெற்ற 2013 பூகோல ஸ்மாட் கூட்டுக் கலந்துரையாடல் - 2013 யூன் 27-29 - செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளுக்கும் / புரிந்துணர்வு உடன்படிக்கை களுக்குமான தழுவு அங்கீகாரம்
15 அதிமேதகைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அவர்களின் சீசல்ஸ்சிற்கான இராஜாங்க விஜயம் - 2013 யூன் 29 - 2013 யூலை 31 - செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளுக்கும் / புரிந்துணர்வு உடன்படிக்கைகளுக்குமான தழுவு அங்கீகாரம்
16 டைசென்டியாமைன்ட் மற்றும் வேபுரொட்டின் கலவைகள் மூலம் மாசடைந்த பால்மா வகைகள்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.