• Increase font size
  • Default font size
  • Decrease font size



2013-08-01 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 இலங்கையின் அடுத்த தலைமுறை வலையமைப்புக்கான (Next Generation Networks) கொள்கையும் ஒழுங்குறுத்துகை கட்டமைப்பும்
2 பாணந்துறை "காளவத்த" காணியை அபிவிருத்தி செய்தல்
3 வெளிநாட்டு உத்தியோகத்தர்களுக்கு பாதுகாப்புச் சேவை கட்டளை, பதவிநிலைக் கல்லூரியில் பயிற்சி பாடநெறிகளுக்கான சந்தர்ப்பங்களை வழங்குதல்
4 வீரவில மாதிரி பனை பண்ணை - ஏற்றுமதி உற்பத்தி கிராமத்திற்காக மொத்தக் காணியிலிருந்து ஒரு பகுதியை விடுவித்தல்
5 2014 ஆம் ஆண்டில் சிறந்த வாயுத்தரம் தொடர்பிலான மாநாடு" (BAQ), அத்துடன் "8 ஆவது ஆசிய வலய சுற்றாடல் நிலைபேறுடைய போக்குவரத்து அவை" (EST) ஆகிய சர்வதேச மாநாடுகளை இலங்கையில் நடாத்துதல்
6 மாத்தறை மாவட்டத்தில் நிறுவுவதற்குப் பிரேரிக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக கல்லூரிக்கு பொருத்தமான காணியொன்றைப் பெற்றுக் கொள்தல்
7 “தெயட்ட கிருள” - 2014 தேசிய கண்காட்சி - குருநாகல், புத்தளம் மாவட்டங்களில் E - ஆய்வு கூடங்களை நிறுவுதல்
8 இலங்கை முதலீட்டுச் சபையினால் சூரியவெவவில் தாபிப்பதற்குப் பிரேரிக்கப்பட்டுள்ள முதலீட்டு ஊக்குவிப்பு வலயம்
9 தெற்கு போக்குவரத்து அபிவிருத்திக் கருத்திட்டம் - பின்னதூவயிலிருந்து கொடகம வரையிலான தெற்கு பகுதியை நிருமாணித்தல் - தெற்கு கடுகதி வீதி நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலைகளை புனரமைத்தல்
10 மாளிகாவில புத்தர் சிலைக்கு பாதுகாப்பு கூரையொன்றை நிருமாணித்தல்
11 ஆசிய விளைவுப் பெருக்க அமைப்பின் 2013 ஆம் ஆண்டிற்குரியதாக இலங்கையில் நடாத்தப்படும் இரண்டாவது செயலமர்வு பற்றி அமைச்சரவைக்கு அறியச் செய்தல்
12 பாராளுமன்ற கட்டடத்தொகுதியை புனரமைத்தல், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வீடமைப்புத் தொகுதியொன்றை நிருமாணித்தல்"
13 இந்திய அரசாங்கத்தின் புடவைக் கைத்தொழில் அமைச்சும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் கைத்தொழில், வர்த்தக அலுவல்கள் அமைச்சும் இணைந்து சிறிய மற்றும் நடுத்தர அளவுலான கைத்தறி, மின்பொறிமுறை மற்றும் புடவைக் கைத்தொழில் தொழில்முயற்சி யாளர்களை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்த மொன்றைச் செய்து கொள்ளல்
14 1969 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க இறக்குமதிகள் மற்றும் ஏற்றுமதிகள் (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.